New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. A, B, மற்றும் C தனித்தனியாக ஒரே நேரத்தில் ஒரு இலக்கை நோக்கிச் சுடுகின்றனர். அவர்கள் அந்த இலக்கைச் சுடுவதற்கான நிகழ்வுகள் முறையே \(\frac {3}{4},\frac {1}{2},\frac {5}{8}\) எனில் A அல்லது B அந்த இலக்கைச் சரியாகச் சுடவும் ஆனால் அந்த இலக்கை C சரியாகச் சுடாமல் இருப்பதற்கான நிகழ்தகவானது______.

    (a)

    \(\frac {21}{64}\)

    (b)

    \(\frac {7}{32}\)

    (c)

    \(\frac {9}{64}\)

    (d)

    \(\frac {7}{8}\)

  2. வரிசை 2 உடைய அணிகள் கணத்தில் அணியின் உறுப்புகள் 0 அல்லது 1 மட்டுமே உள்ளது எனில் தேர்ந்தெடுக்கப்படும் அணியின் அணிக்கோவை மதிப்பு பூச்சியமற்றதாகக் கிடைப்பதற்கான நிகழ்தகவு ______.

    (a)

    \(\frac {3}{16}\)

    (b)

    \(\frac {3}{8}\)

    (c)

    \(\frac {1}{4}\)

    (d)

    \(\frac {5}{8}\)

  3. A மற்றும் B ஆகிய இரு நிகழ்ச்சிகள் A ⊏B மற்றும் P(B)≠0 என இருப்பின் பின்வருவனவற்றுள் எது மெய்யானது?

    (a)

    P(A/B)=\(\frac { P(A) }{ P(B) } \)

    (b)

    P(A/B)

    (c)

    P(A/B)≥P(A)

    (d)

    P(A/B)>P(B)

  4. பத்து நாணயங்களைச் சுண்டும்போது குறைந்தது 8 தலைகள் கிடைப்பதற்கான நிகழ்வு ______.

    (a)

    \({7\over64}\)

    (b)

    \({7\over32}\)

    (c)

    \({7\over16}\)

    (d)

    \({7\over128}\)

  5. ஒரு எண் m\(\le \) 5, எனில் இருபடிச் சமன்பாடு 2x+ 2mx + m + 1 = 0-ன் மூலங்கள் மெய்யெண்களாக இருப்பதற்கான நிகழ்தகவு ______.

    (a)

    \(1\over5\)

    (b)

    \(2\over5\)

    (c)

    \(3\over5\)

    (d)

    \(4\over5\)

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Introduction To Probability Theory Book Back 1 Mark Questions with Solution Part - II )

Write your Comment