New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. இரு நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் ஒன்றையொன்று விலக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் சார்பிலா நிகழ்ச்சிகளாக இருக்க இயலுமா?

  2. ஒரு சோடிப் பகடைகளை உருட்டி விடும்போது அவற்றின் கூட்டுத் தொகை 
    (i) 7 (ii) 7 அல்லது 9 (iii) 7 அல்லது 12 கிடைப்பதற்கான நிகழ்தகவைக் காண்க?

  3. ஒரு பகடை இருமுறை உருட்டப்படுகிறது, 'முதல் முறை விழுவதில் 5 விழுவது' நிகழ்ச்சி A எனவும் 'இரண்டாவது முறை விழுவதில் 5 விழுவது' B எனக்கொண்டால் P(A\(\cup \)B)-ஐ காண்க.

  4. 52 சீட்டுக்களைக் கொண்ட ஒரு காட்டிலிருந்து ஒரு சீட்டு உருவப்படுகிறது. அச்சீட்டு 
    ஒரு ace அல்லது king 

  5. 52 சீட்டுக்களைக் கொண்ட ஒரு காட்டிலிருந்து ஒரு சீட்டு உருவப்படுகிறது. அச்சீட்டு 
    queen அல்லது 9 கிடைப்பதற்கான நிகழ்தகவுகளைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் நிகழ்தகவு கோட்பாடு-ஓர் அறிமுகம் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Introduction To Probability Theory Book Back 2 Mark Questions with Solution Part - I )

Write your Comment