New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அணிகளும் அணிக்கோவைகளும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    2 Marks

    5 x 2 = 10
  1. \(\left[ \begin{matrix} 3x+4y & 6 & x-2y \\ a+b & 2a-b & -3 \end{matrix} \right] =\left[ \begin{matrix} 2 & 6 & 4 \\ 5 & -5 & -3 \end{matrix} \right] \)  எனில்,x ,y ,a ,b  இவற்றின் மதிப்புகளைக் காண்க.

  2. \(A=\left[ \begin{matrix} \sin { ^{ 2 }\theta } & 1 \\ \cot { ^{ 2 }\theta } & 0 \end{matrix} \right] ,B=\left[ \begin{matrix} \cos { ^{ 2 }\theta } & 0 \\ -cosec^{ 2 }\theta & 1 \end{matrix} \right] \quad \) மற்றும் \(C=\left[ \begin{matrix} 0 & -1 \\ -1 & 0 \end{matrix} \right] \) எனில், A+B+C -ஐக் காண்க .

  3. சுருக்குக : \(\\ \sec { \theta } \left[ \begin{matrix} \sec { \theta } & \tan { \theta } \\ \tan { \theta } & \sec { \theta } \end{matrix} \right] -\tan { \theta } \left[ \begin{matrix} \tan { \theta } & \sec { \theta } \\ \sec { \theta } & \tan { \theta } \end{matrix} \right] \)

  4. (-3,0),(3,0),(0,k ) என்ற உச்சிப்புள்ளிகளைக் கொண்ட முக்கோணத்தின் பரப்பு  9 சதுர அலகுகள் எனில், k-ன் மதிப்பைக் காண்க.  

  5. \((a,b+c),(b,c+a),(c,a+b)\) என்பன ஒரு கோடமைப் புள்ளிகள் என நிறுவுக 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் அணிகளும் அணிக்கோவைகளும் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Maths Subject Matrices and Determinants Book Back 2 Mark Questions with Solution Part - I )

Write your Comment