New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. a cosθ = b மற்றும் c sinθ = d லிருந்து θ -ஐ நீக்குக, a, b, c, d ஆகியவை மாறிலிகள்.

  2. 0< x < \(\frac { \pi }{ 2 } \), 0 < y < \(\frac { \pi }{ 2 } \) , sin x = \(\frac { 15 }{ 17 } \)  மற்றும்  \(\cos y=\frac { 12 }{ 13 } \), எனில் - cos (x - y) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க .

  3. 5 செ .மீ. ஆரம், மையக் கோணம் 15° -ஐ கொண்ட வட்ட வில்லின் நீளம் காண்க.

  4. 0< A < \(\frac { \pi }{ 2 } \), 0 < B < \(\frac { \pi }{ 2 } \), sin A =  \(\frac { 3 }{ 5 } \) மற்றும் \(cosB=\frac { 9 }{ 41 } \)எனில் - sin (A+B) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க

  5. நிறுவுக: tan 75° + cot 75° = 4

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Trigonometry Book Back 3 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment