New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. 8 கி.மீ. விட்டமுள்ள வட்ட வடிவ மிருகக்காட்சி பூங்கா ஒன்றை அமைக்க அரசு திட்டமிடுகிறது. கால்நடை மருத்துவமனை அமைக்க 4 கி.மீ. நீளமுடைய வட்ட நாண் கொண்ட வட்டத்துண்டு தனியாக ஒதுக்கப்படுகிறது. கால்நடை மருத்துவமனை அமைக்க ஒதுக்கப்பட்ட வட்டத்துண்டின் பரப்பைக் காண்க.

  2. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் விகிதங்கள் 1 : 2 : 3 எனில் அதன் பக்கங்களின் விகிதங்கள் 1: \(\sqrt3\) : 2 என நிறுவுக.

  3. சமன்பாட்டைத் தீர்க்கவும் : \(\sin { \theta } +\sin { 3\theta } +\sin { 5\theta } =0\)

  4. சமன்பாட்டைத் தீர்க்கவும் \(\sin { \theta } +\cos { \theta } =\sqrt { 2 } \)

  5. \(\triangle\)ABC இல் \(\frac { { a }^{ 2 }+{ b }^{ 2 } }{ { a }^{ 2 }+{ c }^{ 2 } } =\frac { 1+cos(A-B)cosC }{ 1+cos(A-C)cosB } \) என நிறுவுக

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் முக்கோணவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Trigonometry Book Back 5 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment