New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இருபரிமாண பகுமுறை வடிவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 25

    5 Marks

    5 x 5 = 25
  1. ஒரு கூட்டுத்தொடர் முறையில் (A.P.) 7 ஆவது உறுப்பு 30 மற்றும் 10 ஆவது உறுப்பு 21 எனில்,
    (i) A.P.-ல் முதல் மூன்று உறுப்புகளைக் காண்க.
    (ii) எப்போது கூட்டுத்தொடரின் உறுப்பு பூச்சியமாகும்.
    (iii) நேர்கோட்டின் சாய்வுக்கும் கூட்டுத்தொடரின் பொது வித்தியாசத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைக் கண்க.

  2. (-4, 0) மற்றும் (4,0) ஆகிய புள்ளிகளிலிருந்து ஒரு நகரும் புள்ளிக்கு இடைப்பட்ட தொலைவுகளின் கூடுதல் எப்போதும் 10 அலகுகள் எனில், நகரும் புள்ளியின் நியமப்பாதையின் சமன்பாட்டைக் காண்க.

  3. ஒரு நேர்க்கோடானது மிகை x -அச்சுடன் ஏற்படுத்தும் கோணம் 600 மற்றும் (4,7) என்ற புள்ளியிலிருந்து 52 அலகுகள் தொலைவைக் கொண்ட x-y+3=0 என்ற கோட்டின் வழியே செல்லும் நேர்க்கோட்டுகளின் சமன்பாட்டைக் காண்க.

  4. நீரின் இயல்பான கொதிநிலை 1000C அல்லது 2120F மற்றும் அதன் உறைநிலை 00C அல்லது 320F ஆகும்.
    i) வெப்பநிலை C -கும் F-கும் இடையே உள்ள நேரிய தொடர்பின் சமன்பாட்டைக் காண்க.
    ii) வெப்பநிலை 98.60F எனில் C-இன் மதிப்பு என்ன?
    iii) வெப்பநிலை 380C எனில் F-இன் மதிப்பு என்ன?

  5. (1,3), (2,1) மற்றும் (\(\frac { 1 }{ 2 } \),4) ஆகிய புள்ளிகள் ஒரு கோடமை புள்ளிகள் என,
    i) சாய்வு முறையில் காண்பி.
    ii) நேர்க்கோட்டு முறை காண்பி.
    iii) வேறு ஏதேனும் முறையில் காண்பி.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் இருபரிமாண பகுமுறை வடிவியல் Book Back 5 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Two Dimensional Analytical Geometry Book Back 5 Mark Questions with Solution Part - II )

Write your Comment