New ! கணிதம் MCQ Practise Tests



11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வெக்டர் இயற்கணிதம்-I Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணிதம்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. கீழ்க்காணும் வெக்டர்களுக்குத் திசை விகிதங்கள் மற்றும் திசைக் கொசைன்களைக் காண்க.
    \(3\hat { i } +4\hat { j } -6\hat { k } \)

  2. கீழ்காண்பவைகளுக்கு \(\vec { a } .\vec { b } \) காண்க 
    \(\vec { a } =\hat { i } -\hat { j } +5\hat { k } ,\vec { b } =3\hat { i } -2\hat { k } \)

  3. கீழ்க்காணும் \(\vec { a } ,\vec { b } \) க்கு \(\vec { a } .\vec { b } \)-ஐக் காண்க.
    \(\vec { a } =\hat { i } -2\hat { j } +\hat { k } \) மற்றும் \(\vec { b } =3\hat { i } -4\hat { j } -2\hat { k } \)

  4. கொடுக்கப்பட்ட திசை விகிதங்களைக் கொண்ட ஒரு வெக்டரின் திசைக் கொசைன்களைக் காண்க.
    3,-1,3

  5. A(2,3,1)  மற்றும் B(3,-1,2) எனில், \(\overline { AB } \)-ன் திசைக் கொசைன்களைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணிதம் பாடம் வெக்டர் இயற்கணிதம்-I Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Maths Subject Vector Algebra - I Book Back 2 Mark Questions with Solution Part - II )

Write your Comment