Tamilnadu Board வரலாறு Question papers for 12th Standard (தமிழ் Medium) Question paper & Study Materials

12th Standard வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard History - Advent of Gandhi and Mass Mobilisation Model Question Paper ) - by Srinivasan - Tiruvallur View & Read

 • 1)

  காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

 • 2)

  இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

 • 3)

  1923 இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?

 • 4)

  பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?

 • 5)

  கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
  காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.

12th Standard வரலாறு - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard History - Impact of World War I on Indian Freedom Movement Model Question Paper ) - by Srinivasan - Tiruvallur View & Read

 • 1)

  தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?

 • 2)

  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?

 • 3)

  “Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்

 • 4)

  கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?

 • 5)

  அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

12th வரலாறு - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Last Phase Of Indian National Movement Three Marks and Five Marks Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.

 • 2)

  சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின்முன்மொழிவுகளை விவாதிக்கவும்.

 • 3)

  இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக.

 • 4)

  1946 இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் யாவர்?

 • 5)

  எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள்வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி சிந்தித்தார்?

12th வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Advent Of Gandhi And Mass Mobilisation Three Marks and Five Marks Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து குறிப்பு எழுதுக.

 • 2)

  மாகாணங்களில் இரட்டையாட்சி முறை பற்றி எழுதுக.

 • 3)

  பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?

 • 4)

  பிராமணரல்லாதார் இயக்க தலைவர்கள் காலனி அரசாங்கத்தைக் கையாள்வதில் தொடக்க கால தேசியவாதிகள் கடைப்பிடித்த அதே யுக்தியினை கையாண்டனர். விவரி.

 • 5)

  மாற்றத்தை விரும்புவர்கள் – மாற்றத்தை விரும்பாதவர்கள் - வேறுபடுத்துக.

12th வரலாறு - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Impact Of World War I On Indian Freedom Movement Three and Five Marks Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவம் பற்றி எழுதுக?

 • 2)

  திலகரின் தன்னாட்சி இயக்கம் பற்றி சிறுகுறிப்பு வரைக?

 • 3)

  சுதேசி இயக்கம் (1905) பற்றி எழுதுக?

 • 4)

  தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியைப் பற்றி எழுதுக?

 • 5)

  இந்திய காமன்வெல்த் லீக் இயக்கம் பற்றி விவரி?

12th வரலாறு - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Rise Of Extremism And Swadeshi Movement Three and Five Marks Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபடக் காரணமான சூரத் மாநாட்டின் செயல்முறைகள் குறித்து எழுதுக.

 • 2)

  சுதேசி இயக்கத்தின் போது அதிகரித்த தனி நபர் வன்முறைகளுக்கான காரணங்களை எழுதுக.

 • 3)

  பெருவாரியான மக்களை ஒன்றுதிரட்ட சமிதிகளால் பயன்படுத்தப்பட்ட பணிகளின் சிறப்பம்சங்கள் யாவை?

 • 4)

  1908இல் நடைபெற்ற கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம் பற்றி நீவீர் அறிவது யாது?

 • 5)

  அலிப்பூர் வெடிகுண்டு வழக்கின் முக்கியத்துவம் குறித்து எழுதுக.

12th வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Rise Of Nationalism In India Three and Five Marks Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  மெக்காலேயின் ‘இந்தியக் கல்வி குறித்த குறிப்புகளை’ ஆய்க.

 • 2)

  1853 இல் இந்தியச் சீர்திருத்தக் கழக தலைவரின் சென்னை வருகையைக் குறித்து நீ அறிந்தது என்ன?

 • 3)

  பிரிட்டிஷ் இந்தியாவில் தேசிய உணர்வினை உருவாக்கியதில் பத்திரிகைகளின் பங்கினை எழுதுக.

 • 4)

  பிரிட்டிஷ் இந்தியாவில் ஒப்பந்தக் கூலி தொழிலாளர் முறை எவ்வழியில் ஏற்படுத்தப்பட்டது?

 • 5)

  மே 1884இல் நடைபெற்ற சென்னை மகாஜன சங்கத்தின் தொடக்கவிழாவில் பங்கேற்ற முக்கியத் தலைவர்களின் பெயர்களை எழுதுக.

12th Standard வரலாறு - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard History - Rise of Extremism and Swadeshi Movement Model Question Paper ) - by Srinivasan - Tiruvallur View & Read

 • 1)

  சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

 • 2)

  கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்

 • 3)

  கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
  காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

 • 4)

  ஒருவரது சொந்த நாடு என்பதின் பொருள் எதைக் குறிப்பது

 • 5)

  விடிவெள்ளிக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எப்போது?

12th Standard வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Standard History - Rise of Nationalism in India Model Question Paper ) - by Srinivasan - Tiruvallur View & Read

 • 1)

  காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

 • 2)

  மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.

 • 3)

  பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

 • 4)

  இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர்

 • 5)

  இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்

12th வரலாறு - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Term 1 Model Question Paper ) - by Srinivasan - Tiruvallur View & Read

 • 1)

  காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

 • 2)

  சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

 • 3)

  கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்

 • 4)

  1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்

 • 5)

  இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

12th வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Advent Of Gandhi And Mass Mobilisation Two Marks Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?

 • 2)

  காந்தியடிகளின் சம்பரான் சத்தியாகிரகத்தின் போது உடன் சென்ற உள்ளூர் தலைவர்கள் யாவர்?

 • 3)

  இந்தியப் பணியாளர் சங்கம் ஏன் தோற்றுவிக்கப்பட்டது?

 • 4)

  பகிஷ்கிரித் ஹிதகர்னி சபா குறித்து எழுதுக.

 • 5)

  தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?

12th வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th History - Rise Of Nationalism In India Two Marks Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  தேசியம் என்றால் என்ன?

 • 2)

  புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகளை எழுதுக.

 • 3)

  அவுரி கலகம் குறித்து குறிப்பு வரைக.

 • 4)

  இல்பர்ட் மசோதாவின் முக்கியத்துவத்தை விவாதி.

 • 5)

  நவீன கல்வியில் சமயப்பரப்புக் குழுக்களின் பங்கினை விளக்குக.

12th வரலாறு - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th History - Term 1 Five Mark Model Question Paper ) - by Latha - Salem View & Read

 • 1)

  இந்தியாவில் தேசிய விழிப்புணர்வுக்குப் பிரிட்டிஷாரின் அடக்குமுறை மற்றும் இனவெறிக் கொள்கைகள், எந்த அளவிற்குக் காரணமாக இருந்தன?

 • 2)

  இந்திய தேசிய இயக்கத்தில் லால்-பால்-பால் ஆகிய மூவரின் பங்களிப்பினை மதிப்பிடுக.

 • 3)

  திலகர் மற்றும் அன்னிபெசன்ட் ஆகியோரின் கீழ் துவங்கப்பட்ட தன்னாட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை விளக்குக?

 • 4)

  ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.

 • 5)

  இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தியடிகளின் பங்கினை மதிப்பிடுக.

12th Standard வரலாறு - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு Book Back Questions ( 12th Standard History - Reconstruction of Post-Colonial India Book Back Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

  (அ ) சீன மக்கள் குடியரசு - 1. பெல்கிரேடு 
  (ஆ) பாண்டுங் மாநாடு - 2. மார்ச் 1947
  (இ) ஆசிய உறவுகள் மாநாடு - 3. ஏப்ரல் 1955
  (ஈ) அணிசேரா இயக்கத்தின் தோற்றம் - 4. ஜனவரி 1, 1950
 • 2)

  மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் __________

 • 3)

  பி.ஆர். அம்பேத்காரைம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்துதேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?

 • 4)

  அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம்எப்போது நடைபெற்றது?

 • 5)

  மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் ________ 

12th Standard வரலாறு - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் Book Back Questions ( 12th Standard History - Last Phase of Indian National Movement Book Back Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  தனிநபர் சத்தியாகிரகம்எப்போது தொடங்கியது?

 • 2)

  பின்வருவனவற்றைப் பொருத்தி சரியானவிடையைத் தேர்வு செய்க.

  (அ) அமெரிக்கக் குடியரசுத் தலைவர்  - 1.டோஜா  
  (ஆ) சீனக் குடியரசுத் தலைவர் - 2. வின்ஸ்டன் சர்ச்சில்
  (இ) பிரிட்டிஷ் பிரதமர் - 3. ஷியாங் கே ஷேக்
  (ஈ) ஜப்பான் பிரதமர் - 4. எஃப்.டி. ரூஸ்வெல்ட்
 • 3)

  வெள்ளை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போ து பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

 • 4)

  1942இல் வெள்ளையனே வெளியேறுஇயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?

 • 5)

  பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவைவிட்டு வெளியேற முடிவு செய்தனர்?

12th Standard வரலாறு - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் Book Back Questions ( 12th Standard History - Last Phase of Indian National Movement Book Back Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  முகலாயர் காலத்தில்அலுவலக மற்றும் நீதிமன்ற வழியாக விளங்கியது எது?

 • 2)

  லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்றமுதல் இந்தியர் ________

 • 3)

  இரு நாடு கொள்கையைமுதன்முதலில் கொண்டு வந்தவர்_________ 

 • 4)

  1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

 • 5)

  காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினைமுஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது.

12th Standard வரலாறு - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் Book Back Questions ( 12th Standard History - Period of Radicalism in Anti-Imperialist Struggles Book Back Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிஎந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 • 2)

  கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள்உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

 • 3)

  முதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்தஇடங்களுக்கு இடையே ஓடியது?

 • 4)

  பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் யார்?

 • 5)

  கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்தகூற்றுகள் சரியானவை?
  (i) சணல் மற்றும் பருத்தி தொழிற்சாலைகளில்தொழிற்சங்கங்கள் தோன்றின.
  (ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
  (iii) இவ்வழக்கு நீதிபதி H.E. ஹோம்ஸ் என்பவரின் முன்பாக விசாரணைணைக்கு வந்தது.
  (iv) விசாரணை மற்றும் சிறைத் தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

12th Standard வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் Book Back Questions ( 12th Standard History - Advent of Gandhi and Mass Mobilisation Book Back Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

 • 2)

  இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

 • 3)

  பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?

 • 4)

  காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு

 • 5)

  இந்தியா வந்த வேல்ஸ் இளவரசர் எவ்வாறு வரவேற்கப்பட்டார்?

12th Standard வரலாறு - இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் Book Back Questions ( 12th Standard History - Impact of World War I on Indian Freedom Movement Book Back Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?

 • 2)

  கூற்று: ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
  காரணம்: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.

 • 3)

  1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்

 • 4)

  “Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்

 • 5)

  அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

12th Standard வரலாறு - தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் Book Back Questions ( 12th Standard History - Rise of Extremism and Swadeshi Movement Book Back Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

 • 2)

  பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

  (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
  (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
  (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
  (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
 • 3)

  கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்

 • 4)

  கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
  காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

 • 5)

  சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?

12th Standard வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி Book Back Questions ( 12th Standard History - Rise of Nationalism in India Book Back Exercise ) - by Latha - Salem View & Read

 • 1)

  காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

 • 2)

  மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.

 • 3)

  பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

 • 4)

  இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்

 • 5)

  ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை/எது?
  கூற்று 1: 1866ஆம் ஆண்டில் ஒன்றரை மில்லியன் மக்கள் ஒரிசாவில் பட்டினியால் இறந்தனர்.
  கூற்று 2: பஞ்ச காலத்தில் 200 மில்லியன் பவுண்ட் அரிசியை பிரிட்டனுக்கு ஆங்கில அரசு ஏற்றுமதி செய்தது.
  கூற்று 3: ஒரிசா பஞ்சமானது தாதாபாய் நெளரோஜியை இந்திய வறுமை குறித்து வாழ்நாள் ஆய்வை மேற்கொள்ள தூண்டியது.

12th Standard வரலாறு இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard History Last Phase of Indian National Movement One Marks Question And Answer ) - by Latha - Salem View & Read

 • 1)

  தனிநபர் சத்தியாகிரகம்எப்போது தொடங்கியது?

 • 2)

  பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

  (அ) இந்து-முஸ்லீம் கலவரம் - 1.மோகன் சிங்
  (ஆ) ஆகஸ்ட் கொடை  - 2.கோவிந்த் பல்லப் பந்த்
  (இ) பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்  - 3. லின்லித்கோ பிரபு
  (ஈ) இந்திய தேசிய இராணுவம் - 4. நவகாளி
 • 3)

  சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டுகாங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?

 • 4)

  வெள்ளை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போ து பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

 • 5)

  இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாகநீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?

12th Standard வரலாறு தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard History Religion in Nationalist Politics One Marks Question And Answer ) - by Latha - Salem View & Read

 • 1)

  முகலாயர் காலத்தில்அலுவலக மற்றும் நீதிமன்ற வழியாக விளங்கியது எது?

 • 2)

  லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்றமுதல் இந்தியர் ________

 • 3)

  கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணைஇஸ்லாமிய தொழில்வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது.
  காரணம்: அவ்வாணை உருது மொழி பாரசீக – அரபி எழுத்து முறைக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வந்தது.

 • 4)

  இரு நாடு கொள்கையைமுதன்முதலில் கொண்டு வந்தவர்_________ 

 • 5)

  1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

12th Standard வரலாறு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th Standard History Period of Radicalism in Anti-Imperialist Struggles One Marks Question And Answer ) - by Latha - Salem View & Read

 • 1)

  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிஎந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 • 2)

  கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?

 • 3)

  பின்வருவனவற்றைப் பொருத்துக.

  (அ) கான்பூர் சதி வழக்கு - 1.அடிப்படைஉரிமைகள்
  (ஆ) மீரட் சதி வழக்கு - 2. சூரியா சென்
  (இ) சிட்டகாங் ஆயுதக்கிடங்கு கொள்ளை  - 3. 1929
  (ஈ) இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாடு   4. 1924
 • 4)

  கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள்உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

 • 5)

  பின்வரும் கூற்றுகளில் பொருளாதாரப் பெரும்மந்தம் குறித்துச் சரியானவை.
  (i) இது வடஅமெரிக்காவில் ஏற்பட்டது.
  (ii) வால்தெருவில் ஏற்பட்ட வீழ்ச்சியானது பெரும்மந்தத்தை விரைவுபடுத்தியது.
  (iii) பெரும் மந்தம் வசதிபடைத்தவர்களை மட்டுமே பாதித்தது.
  iv) விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் மந்தத்தின் போது சிறப்பான வாழ்க்கை முறையை தொழிலாளர்கள் அனுபவித்தனர்.

12th வரலாறு Unit 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th History Unit 4 Advent Of Gandhi And Mass Mobilisation One Mark Question with Answer Key ) - by Latha - Salem View & Read

 • 1)

  காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

 • 2)

  சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?

 • 3)

  இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

 • 4)

  1923 இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?

 • 5)

  பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

  (அ) நாமசூத்ரா இயக்கம் 1. வடமேற்கு இந்தியா
  (ஆ) ஆதிதர்ம இயக்கம் 2. தென்னிந்தியா
  (இ) சத்யசோதக் இயக்கம் 3. கிழக்கிந்தியா
  (ஈ) திராவிட இயக்கம் 4. மேற்கு இந்தியா

12th வரலாறு இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th History Impact of World War I on Indian Freedom Movement One Marks Model Question Paper ) - by Latha - Salem View & Read

 • 1)

  தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?

 • 2)

  பின்வருவனவற்றுள் அன்னிபெசண்ட் பற்றிய சரியான கூற்று எது?
  1. கர்னல் எச்.எஸ். ஆல்காட்டிற்குப் பிறகு பிரம்மஞான சபையின் உலகளாவிய தலைவராக அன்னிபெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  2. 1914இல் அவர் காமன்வீல் என்ற வாராந்திரியை தொடங்கினார்.
  3. 1915ஆம் ஆண்டு "இந்தியா எவ்வாறு விடுதலைப் போரை முன்னெடுத்து சென்றது" என்ற தலைப்பிலான புத்தகத்தைப் பதிப்பித்தார்.

 • 3)

  கூற்று: ஜின்னாவை இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் தூதர் என்று சரோஜினி அம்மையார் அழைத்தார்.
  காரணம்: லக்னோ ஒப்பந்தத்தின் தலைமைச் சிற்பி ஜின்னா ஆவார்.

 • 4)

  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?

 • 5)

  1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்

12th வரலாறு Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் அறிமுகம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th History Chapter 2 Rise of Extremism and Swadeshi Movement One Marks Model Question Paper ) - by Latha - Salem View & Read

 • 1)

  சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

 • 2)

  பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

  (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
  (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
  (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
  (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
 • 3)

  கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்

 • 4)

  கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
  காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

 • 5)

  சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?

12th Standard வரலாறு Chapter 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard History Chapter 1 Rise of Nationalism in India One Marks Model Question Paper ) - by Latha - Salem View & Read

 • 1)

  காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

 • 2)

  மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.

 • 3)

  "சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்” – எனக் கூறியவர்

 • 4)

  பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

 • 5)

  இந்திய தேசியக் காங்கிரஸை நிறுவியவர்

12th Standard வரலாறு Chapter 8 காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு மாதிரி வினாத்தாள் ( 12th Standard History Chapter 8 Reconstruction of Post-Colonial India Model Question Paper ) - by Latha - Salem View & Read

 • 1)

  மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் __________

 • 2)

  அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள்தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்.

 • 3)

  பி.ஆர். அம்பேத்காரைம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்துதேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?

 • 4)

  அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம்எப்போது நடைபெற்றது?

 • 5)

  மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் ________ 

12th Standard வரலாறு இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் மாதிரி வினாத்தாள் ( 12th History Last Phase Of Indian National Movement Model Question Paper ) - by Latha - Salem View & Read

 • 1)

  தனிநபர் சத்தியாகிரகம்எப்போது தொடங்கியது?

 • 2)

  சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டுகாங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?

 • 3)

  வெள்ளை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போ து பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

 • 4)

  1942இல் வெள்ளையனே வெளியேறுஇயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?

 • 5)

  இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?

12th Standard வரலாறு தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் மாதிரி வினாத்தாள் ( 12th Standard History Religion In Nationalist Politics Model Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  முகலாயர் காலத்தில்அலுவலக மற்றும் நீதிமன்ற வழியாக விளங்கியது எது?

 • 2)

  லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்றமுதல் இந்தியர் ________

 • 3)

  இரு நாடு கொள்கையைமுதன்முதலில் கொண்டு வந்தவர்_________ 

 • 4)

  1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

 • 5)

  எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கைநாளை அனுசரித்தது?

12th Standard வரலாறு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள் ( 12th Standard History Period Of Radicalism In Anti-imperialist Struggles Model Questions ) - by Latha - Salem View & Read

 • 1)

  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிஎந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

 • 2)

  கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள்உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

 • 3)

  முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு.

 • 4)

  கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு________ 

 • 5)

  பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் யார்?

12th Standard வரலாறு முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள் ( 12th Standard History First Mid Term Model Question Paper ) - by Latha - Salem View & Read

 • 1)

  இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்

 • 2)

  கூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
  காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.

 • 3)

  சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?

 • 4)

  அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

 • 5)

  காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு

12th Standard வரலாறு Chapter 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மாதிரி வினாத்தாள் ( 12th Standard History Chapter 4 Advent Of Gandhi And Mass Mobilisation ) - by Latha - Salem View & Read

 • 1)

  தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தியடிகள் தனது வெற்றிகரமான முதலாவது சத்தியாகிரகப் போராட்டத்தைத் தொடங்கிய இடம்

 • 2)

  1923 இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?

 • 3)

  பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?

 • 4)

  கூற்று: பி.ஆர். அம்பேத்கர் மஹத் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார்.
  காரணம்: அவர் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை ஒருங்கிணைக்க முயன்றார்.

 • 5)

  காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு

12th Standard வரலாறு Chapter 3 இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் முக்கிய வினாத்தாள் ( 12th Standard History Chapter 3 Impact Of World War I On Indian Freedom Movement Important Question Paper ) - by Latha - Salem View & Read

 • 1)

  தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?

 • 2)

  1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்

 • 3)

  “Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்

 • 4)

  கதார் கட்சி யாரால் நிறுவப்பட்டது?

 • 5)

  அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

12th Standard வரலாறு Chapter 1 இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி முக்கிய வினாத்தாள் ( 12th Standard History Chapter 1 Rise of Nationalism in India Important Question Paper ) - by Latha - Salem View & Read

 • 1)

  காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

 • 2)

  இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

 • 3)

  மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க.

 • 4)

  பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

 • 5)

  பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க.
  (i) கிழக்கிந்தியக் கழகம்
  (ii) சென்னை மகாஜன சங்கம்
  (iii) சென்னைவாசிகள் சங்கம்
  (iv) இந்தியச் சங்கம்

12th Standard வரலாறு Chapter 2 தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் முக்கிய வினாத்தாள் ( 12th History Chapter 2 Rise of Extremism and Swadeshi Movement Important Question Paper ) - by Latha - Salem View & Read

 • 1)

  சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

 • 2)

  பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

 • 3)

  கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்

 • 4)

  கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
  காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

 • 5)

  சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட் சிகர தேசியவாதத்தின் காலம் மாதிரி வினாத்தாள் - by Balamurugan View & Read

 • 1)

  கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?

 • 2)

  கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள்உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

 • 3)

  முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு.

 • 4)

  முதலாவது பயணிகள் இரயில் 1853இல் எந்தஇடங்களுக்கு இடையே ஓடியது?

 • 5)

  பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் யார்?

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மாதிரி வினாத்தாள் - by Balamurugan View & Read

 • 1)

  காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

 • 2)

  சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?

 • 3)

  ஒத்துழையாமை இயக்கத்தின் பல்வேறு நிலைகளைக் கால வரிசைப்படுத்துக.
  (1) அமிர்தசரஸ் நகரில் பிரிட்டிஷ் படையால் ஆயுதம் ஏந்தாத மக்கள் மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது.
  (2) நீதிமன்ற விசாரணை இன்றி எவரையும் சிறையில் அடைக்க ரெளலட் சட்டம் கொண்டுவரப்பட்டது.
  (3) செளரி செளாரா வன்முறைச் சம்பவம் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை விலக்கிக் கொள்ள வழிவகுத்தது.
  (4) கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழையாமை என்ற காந்தியடிகளின் முன்மொழிவை ஏற்றுக் கொண்டது.

 • 4)

  கூற்று: 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும்  ரெளலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
  காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.

 • 5)

  காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு

இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம் மாதிரி வினாத்தாள் - by Balamurugan View & Read

 • 1)

  தென்னிந்தியாவில் தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது?

 • 2)

  பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் யாரால் நிறுவப்பட்டது?

 • 3)

  1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்

 • 4)

  “Indian Unrest” என்ற புத்தகத்தின் ஆசிரியர்

 • 5)

  அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் முதல் தலைவர் யார்?

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் மாதிரி வினாத்தாள் - by Balamurugan View & Read

 • 1)

  சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

 • 2)

  பின்வரும் கூற்றுக்களைக் காண்க.
  (i) 1905 இல் மேற்கொள்ளப்பட்ட வங்கப்பிரிவினை ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கைக்கு மிகச் சிறந்த உதாரணமாகும்.
  (ii) 1905 இல் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜி பிரிட்டிஷ் பொருட்களையும் நிறுவனங்களையும் புறக்கணிக்க அழைப்பு விடுத்தார்.
  (iii) 1905 ஆகஸ்ட் 7 இல் கல்கத்தா நகர அரங்கில் (Town Hall) நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்த முறையான அறிவிப்பு வழங்கப்பட்டது.
  மேற்கண்ட கூற்றுக்களில் எது/எவை சரியானவை.

 • 3)

  பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்க.

  (அ) இந்தியப் பத்திரிகைச் சட்டம், 1910 1. சுய ஆட்சி
  (ஆ) விடிவெள்ளிக் கழகம் 2. சார்ந்திருக்கும் நிலைக்கு எதிரான புரட்சி
  (இ) சுயராஜ்யம் 3. தேசிய அளவிலான செயல்பாடுகளை நசுக்கியது.
  (ஈ) சுதேசி 4. கல்விக்கான தேசியக் கழகம்
 • 4)

  கூற்று: வ. உ. சிதம்பரம் சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
  காரணம்: இந்தியக் கடற்கரைகளில் ஆங்கிலேயர்களின் முற்றுரிமையினை அவர் எதிர்த்தார்.

 • 5)

  சுப்ரமணிய பாரதி குறித்த பின்வரும் எந்த கூற்று தவறானது?

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மாதிரி வினாத்தாள் - by Balamurugan View & Read

 • 1)

  இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

 • 2)

  பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

 • 3)

  “வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்தியஆட்சியும்” (Poverty and Un-British Rule in India) என்ற நூலை எழுதியவர்.

 • 4)

  கூற்று: ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது.
  காரணம்: இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.

 • 5)

  கூற்று: தாதாபாய் நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்.
  காரணம்: 1905ஆம் ஆண்டு வரையில் இந்திய விடுதலை இயக்கம் அரசமைப்புவாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது.