" /> -->

1 மதிப்பெண் முக்கிய வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமூக அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 60
  60 x 1 = 60
 1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

  (a)

  கொரில்லா

  (b)

  சிம்பன்ஸி

  (c)

  உராங் உட்டான் 

  (d)

  கிரேட் ஏப்ஸ் 

 2. சர் இராபர்ட் புரூஸ் ஃஸ்ட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _____ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.

  (a)

  கற்காலம்

  (b)

  பழங்கற்காலம்

  (c)

  இடைக் கற்காலம்

  (d)

  புதிய கற்காலம்

 3. i) மெசபடோமியாவின் மிகப் பழமையான நாகரிகம் அக்காடியர்களுடைய நாகரிகம் ஆகும்.
  ii) சீனர்கள் ஹைரோகிளிபிக் முறையை வளர்த்தெடுத்தார்கள்.
  iii) யூப்ரடிஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
  iv) பாபிலோனிய அரசரான ஹமுராபி பெரும் சட்ட வல்லுனர் ஆவார்

  (a)

  (i) சரி

  (b)

  (i) மற்றும் (ii) சரி

  (c)

  (iii) சரி

  (d)

  (iv) சரி.

 4. பின்வருவனவற்றுள் மெசபடடோமியாவைச் சேர்ந்த நான்கு நாகரிகங்களின் சரியான காலவரிசை எது?

  (a)

  சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்

  (b)

  பாபிலோனியர்கள் – சுமேரியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள்

  (c)

  சுமேரியர்கள் – அக்காடியர்கள் – பாபிலோனியர்கள்– அஸிரியர்கள்

  (d)

  பாபிலோனியர்கள் – அஸிரியர்கள் – அக்காடியர்கள் – சுமேரியர்கள்

 5. தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற வியாயாபாரிகளையும் குதிரை வணிகர்களையும் பற்றிக் குறிப்பிடுகின்ற, இலங்கையின் பாலி மொழி வரலாற்று நூல் எது?

  (a)

  தீபவம்சா

  (b)

  அர்த்தசாஸ்திரா

  (c)

  மகாவம்சா

  (d)

  இண்டிகா

 6. காடாக இருந்த இடங்களை வேளாண் நிலங்களாக மாற்றுதல், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துதல் ஆகிய பெருமைகளுக்கு உரிய சோழ அரசன் யார்?

  (a)

  கரிகாலன்

  (b)

  முதலாம் இராஜராஜன்

  (c)

  குலோத்துங்கன்

  (d)

  முதலாம் இராஜேந்திரன்

 7. மகாவீரர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.

  (a)

  தனநந்தர் 

  (b)

  சந்திரகுப்தர்

  (c)

  பிம்பிசாரர்

  (d)

  சிசுநாகர்

 8. (i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள். 
  (ii) மெகஸ்தனிஸ் எழுதிய 'இண்டிகா' என்னும் வரலாற்றுக் குறிப்பு மெளரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமுகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது. 
  (iii) ஒரே பேரரசைக்  கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மெளரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.
  (iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார். 
   

  (a)

  (i)  சரி 

  (b)

  (ii) சரி 

  (c)

  (i) மற்றும் (ii) சரி 

  (d)

  (iii) மற்றும் (iv) சரி 

 9. பாறைக்குழம்பு _____________ காணப்படுகிறது.

  (a)

  புவிமேலோடு

  (b)

  கவசம்

  (c)

  கருவம்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 10. டையஸ்ட்ரோபிசம் _____________ உடன் தொடர்புடையது

  (a)

  எரிமலைகள்

  (b)

  புவிஅதிர்ச்சி

  (c)

  புவித்தட்டு நகர்வு

  (d)

  மடிப்புகள் மற்றும் பிளவுகள்

 11. 1. “I” வடிவ பள்ளத்தாக்கு ஆறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
  2. “U” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.
  3. “V” வடிவ பள்ளத்தாக்கு பனியாறுகளின் அரித்தல் செயலால் உருவாகிறது.

  (a)

  1, 2 மற்றும் 3ம் சரி

  (b)

  1, 2 சரி

  (c)

  1 மற்றும் 3ம் சரி

  (d)

  1 மட்டும் சரி

 12. வாக்கியம் I: ஆறுகள் சமன்பன்படுத்துதலின் முக்கிய காரணியாகும்
  வாக்கியம் II: ஆறுகள் ஓடும் சரிவுகளை பொருத்து அதன் செயல்பாடு இருக்கு

  (a)

  வாக்கியம் I தவறு II சரி

  (b)

  வாக்கியம் I மற்றும் II தவறு

  (c)

  வாக்கியம் I சரி வாக்கியம் II தவறு

  (d)

  வாக்கியம் I மற்றும் II சரி 

 13. _______________ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்.

  (a)

  சூரியன்

  (b)

  சந்திரன்

  (c)

  நட்சத்திரங்கள்

  (d)

  மேகங்கள்

 14. _______________ புயலின் கண் என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  அழுத்தம்

  (b)

  காற்று

  (c)

  சூறாவளி

  (d)

  பனி

 15. பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி

  (a)

  பண்டைய இந்தியாவின் குடியரசுகள்

  (b)

  அமெரிக்கா

  (c)

  பண்டைய ஏதன்ஸ் நகர அரசுகள்

  (d)

  பிரிட்டன்

 16. வாக்குரிமையின் பொருள்

  (a)

  தேர்ந்தெடுப்பதற்கான உரிமை

  (b)

  ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை

  (c)

  வாக்களிக்கும் உரிமை

  (d)

  பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை

 17. இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு

  (a)

  பிரிவு 280

  (b)

  பிரிவு 315

  (c)

  பிரிவு 314

  (d)

  பிரிவு 325

 18. கூற்று (A): இந்திய அரசியலமைப்புச் சுதந்திரமாக செயல்படும் தேர்தல் ஆணையத்திற்கு வழிவகைச் செய்கிறது.
  காரணம் (R): இது நாட்டின் சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த உறுதி செய்கிறது

  (a)

  (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது

  (b)

  (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை

  (c)

  (A) சரியானது மற்றும் (R) தவறானது

  (d)

  (A) தவறானது மற்றும் (R) சரியானது

 19. சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

  (a)

  இந்தியா

  (b)

  பாகிஸ்தான்

  (c)

  சீனா

  (d)

  பூடான்

 20. பாலின விகிதம் என்பது

  (a)

  வயதான ஆண் மற்றும் வயதான பெண் விகிதம்

  (b)

  ஆண்கள் மற்றும் பெண்கள் விகிதம்

  (c)

  ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிலவும் சமூக தொடர்பு

  (d)

  ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்ற விகிதம்

 21. பணியிடத்தைக் கணக்கிடுவதற்கு ___________வயது வரையிலான வயதை கணக்கிடலாம்

  (a)

  12-60

  (b)

  15-60

  (c)

  21-65

  (d)

  5-14

 22. பின்வருவனவற்றுள் எது முதன்மைத் துறை சார்ந்ததல்ல?

  (a)

  வேளாண்மை

  (b)

  உற்பத்தி

  (c)

  சுரங்கத் தொழில்

  (d)

  மீன்பிடித் தொழில்

 23. _________ என்ற கிரேக்க நகர அரசு, பாரசீகர்களை இறுதிவரை எதிர்த்து நின்றது.

  (a)

  அக்ரோபொலிஸ்

  (b)

  ஸ்பார்ட்டா

  (c)

  ஏதென்ஸ்

  (d)

  ரோம்

 24. கிரேக்கர்களின் மற்றோரு பெயர்  _____ஆகும்.

  (a)

  ஹலனிஸ்டுகள்

  (b)

  ஹெலனியர்கள்

  (c)

  பீனிசியர்கள்

  (d)

  ஸ்பார்ட்டன்கள்

 25. _____என்பதன் பொருள் பெரும் பெயர் என்பதாகும்.

  (a)

  டய்ம்யாஸ்

  (b)

  சோகன்

  (c)

  பியுஜிவாரா

  (d)

  தொகுகவா

 26. ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி_______ 

  (a)

  தாரிக்

  (b)

  அலாரிக்

  (c)

  சலாடின்

  (d)

  முகமது என்னும் வெற்றியாளர்

 27. விரிவடைந்துவரும் அலாவுதின் கில்ஜியின் இரண்டாவது வலிமை வாய்ந்த இடம் ________.

  (a)

  தெளலதாபாத்

  (b)

  டெல்லி

  (c)

  மதுரை

  (d)

  பிடார்

 28. _________பேரரசு நிறுவப்பட்டது தென்னிந்தியாவின் நிர்வாக நிறுவனக் கட்டமைப்புகளை மாற்றியது.

  (a)

  பாமினி

  (b)

  விஜயநகர்

  (c)

  மொகலாயர்

  (d)

  நாயக்கர்

 29. கீழ்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?

  (a)

  லியானார்டோ டாவின்சி

  (b)

  ப்ரான்சிஸ்கோ பெட்ரார்க்

  (c)

  ஏராஸ்மஸ்

  (d)

  தாமஸ் மூர்

 30. கிழக்கு இந்தியாவில் போர்ச்சுசீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக ______ இருந்தது.

  (a)

  மணிலா

  (b)

  பாம்பாய்

  (c)

  பாண்டிச்சேரி

  (d)

  கோவா

 31. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்க
  1. மீன்பிடித்தளங்கள் பெரும்பாலும் அகலமான கண்டத்திட்டு பகுதிகளில் காணப்படுகின்றன.
  2. மிதவெப்ப மண்டலப்பகுதிகளில் மீன்பிடித்தொழில் நன்கு வளர்ச்சியடைகிறது.
  3. மீனின் முதன்மை உணவான தாவர ஊட்டச்சத்து வளர்வதற்கு வெப்ப நிரோட்டமும் இணைவதே காரணமாகும்.
  4. இந்தியாவின் உள்நாட்டு மீன்பிடித்தொழில் குறிப்பிடத்தக்கது ஆகும்.

  (a)

  1 மற்றும் 2 சரி 

  (b)

  1 மற்றும் 3 சரி

  (c)

  2,3 மற்றும் 4 சரி

  (d)

  1,2 மற்றும் 3 சரி

 32. கடலடி மலைத்தொடர் உருவாக காரணம்.

  (a)

  புவித்தட்டுகள் இணைதல்

  (b)

  புவித்தட்டுகள் விலகுதல்

  (c)

  புவித்தட்டுகளின் பக்கவாட்டு இயக்கம்

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 33. புவியின் குளிர்ச்சியான பல்லுயிர்த்தொகுதி

  (a)

  தூந்திரா

  (b)

  டைகா

  (c)

  பாலைவனம்

  (d)

  பெருங்கடல்கள்

 34. உயிர்கோளத்தின் மிகச்சிறிய அலகு

  (a)

  சூழ்நிலை மண்டலம்

  (b)

  பல்லுயிர்த் தொகுதி

  (c)

  சுற்றுச்சூழல்

  (d)

  இவற்றில் ஏதுவும் இல்லை

 35. வளிமண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்களைக் கொண்டு ஊட்டச்சத்துக்களை மறுசுழற்சி செய்வோர்

  (a)

  உற்பத்தியாளர்கள்

  (b)

  சிதைபோர்கள்

  (c)

  நுகர்வோர்கள்

  (d)

  இவர்கள் யாரும் இல்லை

 36. அரசமைப்புச் சட்ட திருத்தம் 44ன் படி நீக்கப்பட்ட அடிப்படை உரிமை _________ 

  (a)

  சொத்துரிமை

  (b)

  மதச் சுதந்திரத்துக்கான உரிமை

  (c)

  சுரண்டலுக்கெதிரான உரிமை

  (d)

  மேற்கண்ட எதுவுமில்லை

 37. ஐ.நா. சபையின்படி _________ வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார்.

  (a)

  12

  (b)

  14

  (c)

  16

  (d)

  18

 38. பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம்_________ 

  (a)

  தங்கம்

  (b)

  இரும்பு

 39. ஜப்பான் நாட்டின் பணம் _________ என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  யென்

  (b)

  யுவான்

 40. ________ இல் ஆங்கிலேயரின் தோல்வி பிரான்சிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நட்புக்கு வழிவகுத்தது.

  (a)

  டிரென்டன்

  (b)

  சாரடோகா

  (c)

  பென்சில் வேனியா

  (d)

  நியூயார்க்

 41. பிரான்சில் அரச சர்வாகாரத்தின் சின்னமாக _______ இருந்தந்தது

  (a)

  வெர்சே மாளிகை 

  (b)

  பாஸ்டில் சிறைச்சாலை

  (c)

  பாரிஸ் கம்யூன்

  (d)

  ஸ்டேட்ஸ் ஜெனரல்

 42. பதினாறாம் லூயியின் கீழ்க் குறைந்தபட்ச அதிகாரங்களைக் கொண்ட முடியாட்சியையைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பிய மிதவாத தாராளவாதிகள் _________

  (a)

  ஜெராண்டியர்

  (b)

  ஜேக்கோபியர்

  (c)

  குடியேறிகள்

  (d)

  அரச விசுவாசிகள்

 43. எங்கு ஜோஸ் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?

  (a)

  இங்கிலாந்து

  (b)

  ஜெர்மனி

  (c)

  பிரான்ஸ்

  (d)

  அமெரிக்கா

 44. எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கோட்டைகளைப் பிரித்தது

  (a)

  உருட்டாலைகள்

  (b)

  பஞ்சுக் கடைசல் இயந்திரம்

  (c)

  ஸ்பின்னிங் மியூல்

  (d)

  இயந்திர நூற்புக் கருவி

 45. பிரான்ஸிஸ் லைட் ______ பற்பற்றி ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

  (a)

  நறுமணத் தீவுகள்

  (b)

  ஜாவா தீவு

  (c)

  பினாங்குத் தீவு

  (d)

  மலாக்கா

 46. ______ பகுதியில் தங்கம் கண்டுபிடிக்கபட்டதானது பெருமளவிலான ஆங்கிலேய சுரங்கத் தொழில் செய்வோர்  ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்கங்களிலும் குடியேற வழி வகுத்தது.

  (a)

  டிரான்ஸ்வால்

  (b)

  ஆரஞ்சு சுதந்திர நாடு

  (c)

  கேப் காலனி

  (d)

  ரொடீஷியா

 47. ஒவ்வோர் ஆண்டும் உலக மக்கள் தொகை தினம்________ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

  (a)

  ஆகஸ்டு 11

  (b)

  செப்டம்பர் 11

  (c)

  ஜுலை 11

  (d)

  ஜனவரி 11

 48. விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்களிலிருந்து வெட்டி எடுப்பது ____________ஆகும்

  (a)

  மீன்பிடித்தல்

  (b)

  மரம் வெட்டுதல்

  (c)

  சுரங்கவியல்

  (d)

  விவசாயம்

 49. 20 ம் நூற்றாண்டில் தலப்பரப்பு அளவிடுதலின் புதிய நிலை 

  (a)

  தலப்படங்கள் 

  (b)

  வானவியல் புகைப்படங்கள் 

  (c)

  நில வரைபடங்கள் 

   

   

   

  (d)

  செயற்கைக்கோள் பதிமங்கள் 

 50. ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது 

  (a)

  தலைப்பு 

  (b)

  அளவை 

  (c)

  திசைகள் 

  (d)

  நிலவரைபடக் குறிப்பு 

 51. கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில் முதன்மை மீட்பு குழு இல்லை.

  (a)

  காவலர்கள் 

  (b)

  தீயணைப்புப் படையினர் 

  (c)

  காப்பீட்டு முகவர்கள் 

  (d)

  அவசர மருத்துவக் குழு 

 52. 'விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்!' என்பது  எதற்கான ஒத்திகை?

  (a)

  தீ 

  (b)

  நிலநடுக்கம் 

  (c)

  சுனாமி 

  (d)

  கலவரம் 

 53. தீவிபத்து ஏற்படும்போது நீங்கள் அழைக்கும் எண்.

  (a)

  114

  (b)

  112

  (c)

  115

  (d)

  118

 54. 1985 ஆம் ஆண்டு திட்டக் குழுவினால் நிறுவப்பட்ட குழு எது?

  (a)

  பல்வந்ராய் மேத்தா குழு

  (b)

  அசோக் மேத்தா குழு

  (c)

  GVK ராவ் மேத்தா குழு

  (d)

  LM சிங்வி மேத்தா குழு

 55. 73 மற்றும் 74-வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் இவ்வாண்டில் நடைமுறைக்கு வந்தன.

  (a)

  1992

  (b)

  1995

  (c)

  1997

  (d)

  1990

 56. ஊராட்சிகளின்  ஆய்வாளராகச் செயல்படுகின்றவர் _______________ ஆவார். 

  (a)

  ஆணையர்

  (b)

  மாவட்ட ஆட்சியர்

  (c)

  பகுதி உறுப்பினர்

  (d)

  மாநகரத் தலைவர்

 57. பயிர் செய்யப்படும் பரப்பளவில் பாசன வசதி பெற்ற நிலத்தின் பரப்பளவு

  (a)

  27%

  (b)

  57%

  (c)

  28%

  (d)

  49%

 58. தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே 

  (a)

  குறைந்துள்ளது

  (b)

  எதிர்மறையாக உள்ளது

  (c)

  நிலையாக உள்ளது

  (d)

  அதிகரித்துள்ளது

 59. வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்

  (a)

  இராமநாதபுரம்

  (b)

  கோயம்புத்தூர் 

  (c)

  சென்னை

  (d)

  வேலூர்

 60. ஏழைமக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது

  (a)

  வாழ்வாதாரத்திற்காக

  (b)

  வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள

  (c)

  சேவைக்காக

  (d)

  அனுபவத்தைப் பெறுவதற்காக

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட ஒரு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter One Marks Important Questions 2020 )

Write your Comment