All Chapter 3 Marks

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூக அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 108
    Answer All The Following Question:
    36 x 3 = 108
  1. தொல்லியல் ஆய்வுக்களங்கள் கடந்த கால வரலாற்றுச் சான்றுகளை அளிக்கின்றன – உன் கருத்துகளை முன்வைக்கவும்.

  2. அயல் நாடுகளுடனான தொடர்பு பழங்காலத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்தது – இதற்கான சான்றுகளுடன் இக்கூற்றை நிறுவுக.

  3. மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக்கூறு.

  4. புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?

  5. உயிரினச் சிதைவு என்றால் என்ன?

  6. கடற்குகை எவ்வாறு கடல் வளைவிலிருந்து வேறுபடுகிறது?

  7. ஆப்ரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையை கூறுக

  8. மக்களாட்சி அரசாங்க அமைப்பினை பற்றி கூறுக

  9. இந்தியாவிலுள்ள தேர்தல் முறைப் பற்றி விவரி

  10. பல கட்சி ஆட்சி முறையினை விவாதி.

  11. எந்த ஒரு நாட்டினுடைய முதன்மை வளமாக மனித வளம் கருதப்பதப்படுவது ஏன்?

  12. பின்வருவனவற்றை விரிவாக்கம் செய்க.
    1. PPP
    2. HDI

  13. பொருளாதாரத்தில் தொழிலாளர் சக்தி என்றால் என்ன?

  14. பொருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?

  15. ஹன் பேரரசின் செழிப்பிற்கான காரணங்கள் யாவை?

  16. புனித சோபியா ஆலயம் பற்றி எழுதுக.

  17. சீனப் பெருஞ்சுவர்.

  18. இடைக்காலத்தில், சமயகுருமார்கள் தங்கள் அதிகாரத்தை வலியுறுத்தப் பயன்படுத்திய இரண்டு கருவிகள் யாவை? 

  19. மாலிக்காபூரின் இராணுவப் படையெடுப்புகளைப் பற்றி எழுதுக.

  20. விஜய நகர அரசை உருவாக்கியவர் யார்? அவ்வரசை ஆண்ட வம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  21. ஆச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை  விவரி.

  22. மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

  23. கடல் அலைகளைப் பற்றிச் சுருக்கமாக விடையளி 

  24. 'கடல் உவர்ப்பியம்' என்றால் என்ன?

  25. குவேக்கர் பற்றி நீவிர் அறிவதென்ன?

  26. பாஸ்டில் சிறைச்சாலை தகர்ப்பிற்கான பின்னணி என்ன?

  27. தொழிற்புரட்சியின் போது இங்கிலாந்தில் தொழிலார்களின் வாழ்விடங்களில் நிலை எவ்வாறு இருந்தன?

  28. லூயி ரெனால்ட் பற்றி நீங்கள் அறிந்தது என்னன்ன?

  29. ஜூலு பூர்வகுடிகள் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

  30. கர்னல் பென்னிகுயிக் - குறிப்பு வரைக.

  31. நகரங்களை நோக்கிய இடப்பெடப்பெயர்வு குடிசை பகுதிகளை உருவாகக் காரணமாகிறது- நியாயப்படுத்துக.

  32. உனது பகுதியைப் பற்றி நீ பார்த்தறிந்த குடியிருப்பு வகைகளை பற்றி எழுதுக

  33. அரசமைப்பின் வகைகளைப் பட்டியலிடுக.

  34. கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9 ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட மூன்று மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 9th Standard Social Science All Chapter Three Marks Important Questions 2020 )

Write your Comment