முதல் பருவம் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  10 x 5 = 50
 1. 98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.

 2. வரைபட முறையைப் ப பயன்படுத்தி இயக்கச் சமன்பாடுகளை வருவி.

 3. ஒரு ரயில் 90 கிமீ/மணி என்ற வேகத்தில் செல்கிறது. தடையை உபயோகப்படுத்தி – 0.5 மீ / விநாடி2 என்ற சீரான முடுக்கம் ஏற்பட்டது. ரயில் ஓய்வு நிலைக்கு வருவதற்கு முன்பாக எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

 4. ஒளிவிலகல் விதிகளைக் கூறு.

 5. தனிமங்களுக்கும் சேர்மங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை எழுதி ஒவ்வொன்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு தருக.

 6. டிண்டால் விளைவு மற்றும் பிரெளனியன் நகர்வு ஆகியவற்றை தகுந்தவரைபடத்துடன் விளக்குக

 7. போரின் அணு மாதிரியின் கூற்றுக்களைப் பற்றி விளக்குக.

 8. தொகுதி முதுகெலும்பற்றவைகளின் வழிமுறை படத்தின் (flow chart) சுருக்கமான வருணனையைத் (out line) தருக.

 9. இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.

 10. தரவு செயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - முதல் பருவம் ஐந்து மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Science - Term 1 Five Mark Model Question Paper )

Write your Comment