அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. Zn + 2 HCl → ZnCl2 + ..... \(\uparrow \)

    (a)

    H2

    (b)

    O2

    (c)

    CO2

  2. ஆப்பிளில் உள்ள அமிலம் மாலிக் அமிலம் ஆரஞ்சில் உள்ள அமிலம் ______

    (a)

    ஆக்ஸாலிக் அமிலம்

    (b)

    அஸ்கார்பிக் அமிலம்

  3. உலோகக் கார்பனேட்டுகள், உலோக பை கார்பனேட்டுகள் காரத் தன்மை பெற்றிருந்தாலும் அமிலத்துடன் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தந்து ______ ஐ வெளியேற்றுகின்றன.

    (a)

    NO2

    (b)

    SO2

    (c)

    CO2

  4. மனித இரத்தத்தின் pH மதிப்பு _________

    (a)

    7.0

    (b)

    7.4

    (c)

    7.6

  5. பொதுவாக பற்பசை ______ தன்மை பெற்றிருக்கும்.

    (a)

    அமில

    (b)

    கார

    (c)

    நடுநிலை

  6. 5 x 3 = 15
  7. சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரியாத இரண்டு உலோகங்களைக் கூறுக.

  8. அமிலங்களின் பயன்கள் ஏதேனும் நான்கினை எழுதவும்.

  9. விவசாயத்தில் மண்ணின் pH மிக முக்கியமானது. சிட்ரஸ் பழங்கள், அரிசி மற்றும் கரும்பு விளைய தேவைப்படும் மண்ணின் தன்மையை எழுதவும்.

  10. அமில மழை எப்பொழுது ஏற்படும்?

  11. பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.

  12. 2 x 5 = 10
  13. மழைநீர் மின்சாரத்தைக் கடத்தும்.அதே சமயத்தில் வாலை வடிநீர் மின்சாரத்தை என் கடத்தாது?

  14. உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்து எழுக.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Book Back Questions ( 9th Science - Acids, Bases And Salts Book Back Questions )

Write your Comment