பயன்பாட்டு வேதியியல் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 25
    4 x 1 = 4
  1. ஒரு நானோ மீட்டர் என்பது ______.

    (a)

    10-7 மீட்டர்

    (b)

    10-8 மீட்டர்

    (c)

    10-6 மீட்டர்

    (d)

    10-9 மீட்டர்

  2. ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் ________ நிகழும்.

    (a)

    ஆக்ஸிஜனேற்றம்

    (b)

    ஒடுக்கம்

    (c)

    நடுநிலையாக்கல்

    (d)

    சங்கிலி இணைப்பு

  3. கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?

    (a)

    ஆக்ஸிஜனேற்றம்

    (b)

    மின்கலங்கள்

    (c)

    ஐசோடோப்புகள்

    (d)

    நானோதுகள்கள்

  4. குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் _______ ஆக பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    உரங்கள்

    (b)

    பூச்சிக்கொல்லிகள்

    (c)

    உணவு நிறமிகள்

    (d)

    உணவு பதப்படுத்திகள்

  5. 3 x 1 = 3
  6. மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதிமின்கலம் _________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மின்பகுப்புக்கலம்

  7. ஆஸ்பிரின் ஒரு _______  ஆகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காய்ச்சல் நிவாரணி 

  8. கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் _________  ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நின்ஹைட்ரின் 

  9. 4 x 1 = 4
  10. காய்ச்சல் நிவாரணி

  11. (1)

    அயோடின் 131

  12. அரிப்பைத் தடுத்தல்

  13. (2)

    புற்றுநோய் செல்களைக் கண்டறிதல் 

  14. ஹைப்பர் தைராய்டிசம்

  15. (3)

    மின்முலாம் பூசுதல்

  16. நானோ ரோபாட்டிக்ஸ்

  17. (4)

    காய்ச்சல் 

    2 x 2 = 4
  18. வேதிச்சிகிச்சை என்றால் என்ன?

  19. பயிர்த்துறையில் இரசாயன வேதியியல் உரங்களின் தேவை என்ன?

  20. 2 x 5 = 10
  21. டேனியல் மின்கலத்தின் படம் வரை ந்து அதன் செயல்பாட்டை விளக்குக?

  22. பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - பயன்பாட்டு வேதியியல் Book Back Questions ( 9th Science - Applied Chemistry Book Back Questions )

Write your Comment