பயன்பாட்டு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    9 x 1 = 9
  1. ஒரு நானோ மீட்டர் என்பது ______.

    (a)

    10-7 மீட்டர்

    (b)

    10-8 மீட்டர்

    (c)

    10-6 மீட்டர்

    (d)

    10-9 மீட்டர்

  2. பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி _______ லிருந்து பெறப்படுகிறது.

    (a)

    தாவரங்கள்

    (b)

    நுண்ணுயிரிகள்

    (c)

    விலங்குகள்

    (d)

    சூரிய ஒளி

  3. 1% அயோடோபார்ம் ________ ஆக பயன்படுத்தப்படுகிறது.

    (a)

    எதிர் நுண்ணுயிரி

    (b)

    மலேரியா

    (c)

    புரைத்தடுப்பான்

    (d)

    அமில நீக்கி

  4. ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் ________ நிகழும்.

    (a)

    ஆக்ஸிஜனேற்றம்

    (b)

    ஒடுக்கம்

    (c)

    நடுநிலையாக்கல்

    (d)

    சங்கிலி இணைப்பு

  5. இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ______  ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம். 

    (a)

    கார்பன்

    (b)

    அயோடின்

    (c)

    பாஸ்பரஸ்

    (d)

    ஆக்ஸிஜன்

  6. பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?

    (a)

    உருளைக்கிழங்கு

    (b)

    பீட்ருட்

    (c)

    கேரட்

    (d)

    மஞ்சள்

  7. ________ வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

    (a)

    கார்பபோஹைட்ரேட்

    (b)

    வைட்டமின்கள்

    (c)

    புரதங்கள்

    (d)

    கொழுப்புகள்

  8. கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?

    (a)

    ஆக்ஸிஜனேற்றம்

    (b)

    மின்கலங்கள்

    (c)

    ஐசோடோப்புகள்

    (d)

    நானோதுகள்கள்

  9. குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோ கார்பன்கள் _______ ஆக பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    உரங்கள்

    (b)

    பூச்சிக்கொல்லிகள்

    (c)

    உணவு நிறமிகள்

    (d)

    உணவு பதப்படுத்திகள்

  10. 5 x 1 = 5
  11. மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதிமின்கலம் _________ ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மின்பகுப்புக்கலம்

  12. வலி மருந்துகள் _______  என்று அழைக்கப்படுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    வலிநீக்கிகள் அல்லது வலி நிவாரணிகள்

  13. ஆஸ்பிரின் ஒரு _______  ஆகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    காய்ச்சல் நிவாரணி 

  14. ________ , _________ மற்றும் ________ ஆகியவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான பெரும நுண் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் 

  15. கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் _________  ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    நின்ஹைட்ரின் 

  16. 5 x 1 = 5
  17. காய்ச்சல் நிவாரணி

  18. (1)

    புற்றுநோய் செல்களைக் கண்டறிதல் 

  19. அரிப்பைத் தடுத்தல்

  20. (2)

    பெரிய மேற்பரப்புப் பகுதி 

  21. ஹைப்பர் தைராய்டிசம்

  22. (3)

    மின்முலாம் பூசுதல்

  23. நானோதுகள்கள்

  24. (4)

    காய்ச்சல் 

  25. நானோ ரோபாட்டிக்ஸ்

  26. (5)

    அயோடின் 131

    3 x 2 = 6
  27. வேதிச்சிகிச்சை என்றால் என்ன?

  28. மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  29. தடயவியல் வேதியியலின் தொடர்புகள் யாவை?

  30. 3 x 5 = 15
  31. டேனியல் மின்கலத்தின் படம் வரை ந்து அதன் செயல்பாட்டை விளக்குக?

  32. பயன்பாட்டின் அடிப்படையில் சாயங்களை வகைப்படுத்துக.

  33. பல்வேறு உணவுச் சேர்க்கைகளின் பெயர் மற்றும் செயல்பாடுகளை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - பயன்பாட்டு வேதியியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Applied Chemistry Model Question Paper )

Write your Comment