அணு அமைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 16
  8 x 2 = 16
 1. முதல் வட்டப்பாதையிலும், இரண்டாவது வட்டப் பாதையிலும் ஒரே மாதிரியான எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை பெற்றுள்ள தனிமத்தை கூறுக.

 2. K+ மற்றும் Cl - ஆகியவற்றின் எலக்ட்ரான் அமைப்பைமைப்பை எழுதுக.

 3. புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.

 4. x என்ற அணுவில் K, L , M கூடுகள் அனைத்தும் நிரம்பியிருந்தால், அந்த அணுவில் உள்ள மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்ன?

 5. Ca2+ வெளிவட்ட பாதையில் முழுவதுமாக நிரம்பியுள்ளது. காரணம் கூறு.

 6. அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
  கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்

 7. மேலிருந்து கீழ்
  1. ஹீலியத்தின் உட்கரு
  2. அணுவின் மையத்தில் உள்ள நேர்மின் சுமை கொண்ட நிறை
  3. நியூட்ரான் இல்லாத அணு
  4. _________ கார்பன் தேதியிடலில் பயன்படுகிறது.

  இடமிருந்து வலம்
  1. வெளிஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரான்கள்
  2. 2Ca40, 18Ar40ஆகிய தனிமங்கள் _________ என அழைக்கப்படுகின்றன.
  3. இந்த அணுவின் இணைதிறன் பூஜ்ஜியமாகும்
  4. நியூட்ரான்களை கண்டறிந்தவர்
  5. தங்கத் தகட்டின் சோதனையில் α துகள்களின் சிதறல்

 8. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - அணு அமைப்பு இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Atomic Structure Two Marks Question Paper )

Write your Comment