கார்பனும் அவற்றின் சேர்மங்களும் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. ஒரு தனிமம் வேறுபட்ட அமைப்பையும், ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் கொண்டிருப்பது.

    (a)

    மாற்றியம்

    (b)

    புறவேற்றுமை வடிவம்

    (c)

    சங்கிலித் தொடராக்கம் 

    (d)

    படிகமாக்கல் 

  2. வைரம் ஒரு சிறந்த மின்கடத்தி அல்ல ஏனென்னில்,

    (a)

    அதன் கடினத் தன்மை

    (b)

    அதில் கட்டுறா எலக்ட்ரான்கள் இல்லை

    (c)

    அதன் சீரான வடிவம்

    (d)

    அது நீரில் கரைவதில்லை

  3. நந்தினி பள்ளிக்கு மதிய உணவு கொண்டுவரும் (நெகிழி) கலனானது குறியீடு 5 உடைய ரெசினால் ஆனது. அந்த நெகிழிக் கலன் எதனால் தயாரிக்கப்பட்டிருக்கும்?

    (a)

    பாலிஸ்டைரீன்

    (b)

    பி.வி.சி

    (c)

    பாலிபுரோப்பலீன்

    (d)

    எல்.டி.பி.இ

  4. பென்சில் முனையில் இருப்பது எது?

    (a)

    கிராஃபைட்

    (b)

    வைரம்

    (c)

    காரியம்

    (d)

    கரி

  5. 3 x 1 = 3
  6. ______ என்பவர் கார்பனுக்குப் பெயரிட்டர் ஆவார்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஆண்டனி லவாய்சியர்

  7. ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறுக் கட்டமைப்பையும் கொண்ட சேர்மங்கள்  _______ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மாற்றியங்கள்

  8. நெகிழி ரெசின் குறியீடுகளின் எண்ணிக்கை ________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ஏழு 

  9. 5 x 1 = 5
  10. அல்கைன்

  11. (1)

    கிராஃபீன் 

  12. ஆண்ட்ரே ஜெம்

  13. (2)

    ஆக்ஸிஜனேற்றம் 

  14. C60

  15. (3)

    பளபளப்பான பந்து 

  16. தெர்மாக்கோல் 

  17. (4)

    பாலிஸ்டைரின் 

  18. எரித்தல்

  19. (5)

    முப்பிணைப்பு 

    1 x 2 = 2
  20. ஆபத்தான மூன்று ரெசின் குறியீடுகள் எவை?

  21. 2 x 3 = 6
  22. வேறுபடுத்துக: கிராஃபைட் மற்றும் வைரம்

  23. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?

  24. 2 x 5 = 10
  25. கார்பனின் சில வேதி வினைகளைக் கூறுக.

  26. டையாக்ஸின் எவ்வாறு உருவாகிறது? இதனோடு தொடர்புடைய நெகிழி வகை எது? ஏன் இது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - கார்பனும் அவற்றின் சேர்மங்களும் Book Back Questions ( 9th Science - Carbon and its Compounds Book Back Questions )

Write your Comment