ஒளி - Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது

  (a)

  சமதள ஆடி

  (b)

  குழியாடி

  (c)

  குவியாடி

 2. கை மின்விளககில் எதிரொலிப்பானாகப் பயன்படுவது______ 

  (a)

  குழியாடி

  (b)

  குவியாடி

  (c)

  சமதளஆடி

 3. முழு அக எதிரொளிப்பைப் பற்றிய சரியான கூற்று எது?_________

  (a)

  படுகோணம் மாறுநிலைக் கோணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்

  (b)

  அதிக ஒளிவிலகல் எண் ஊடகத்திலிருந்து குறைந்த ஒளிவிலகல் எண் கொண்ட ஊடகத்திற்கு ஒளி செல்ல வேண்டும்.

  (c)

  (அ) மற்றும் (ஆ) இரண்டும்

 4. 3 x 1 = 3
 5. அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது அது  ________ செல்கிறது.

  ()

    குத்துக்கோட்டை நோக்கி விலகிச்

 6. தெரு விளக்குகளில் (Street light) பயன்படும் ஆடி________ 

  ()

  குழி ஆடி

 7. 5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = ________

  ()

    10 செ.மீ

 8. 4 x 1 = 4
 9. குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும் போது நேரான மாய பிம்பம் உருவாகும்

  (a) True
  (b) False
 10. 3 \(\times\)10-8 மீ/வி என்ற அளவு கொண்ட மிகக் குறைந்த வேகத்தில் செல்லும் ஆற்றலே ஒளியாகும்.

  (a) True
  (b) False
 11. எந்தப் படுகோணத்திற்கு விலகு கோணம் Oo ஆக உள்ளதோ அதையே மாறுநிலைக்கோணம் என்பர்

  (a) True
  (b) False
 12. வைரங்கள் மின்னுவதவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பே

  (a) True
  (b) False
 13. 3 x 2 = 6

 14. காற்றில் ஒளியின் திசைவேகம் 3x108 மீ/வி, கண்ணாடியில் 2x108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?

 15. குறியீட்டு மரபுகளின் அடிப்படைப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லெலென்ஸ் எதிர்க்குறி குவியத்தொலைத்தொலைவு கொண்டது?

 16. ஒரு கண்ணாடி முகவையுள் வைககப்பட்ட நாணயம், அதில் நீரை ஊற்றும்மபாது மேல் எழும்புைது மபால் ர்தரிகி்றது. இ்தற்குக காரணம் என்ன?

 17. 3 x 3 = 9
 18. குழியாடியிலிருநது 16 செ.மீ தொலைவில் வைககப்படும் 2 செ.மீ உயரம்  கொண்ட  பொருள் ஒன்றின் மெய் பிம்பம் 3 செ.மீ உயரம் உள்ள்தாக இருந்தால் பிம்பம் உருவாகும் இடம் காண்க.

 19. கோளக ஆடியில் அதே திசையில் எதிரொலிக்கப்படும் படு கதிர் எது? ஏன் என்று காரணம் கூறுக.

 20. கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக.அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.

 21. 1 x 5 = 5
 22. அ) கதிரப்ப்டங்கள் மூலம் ஒரு குழியாடி பின்வரும் நிலைகளில் எவ்வாறு பிம்பத்தை உருவாக்குகி்றது என வரைந்து காட்டுக.
  i) c – இல் ii) c – க்கும் F- க்கும் இடையில் iii) F- க்கும் P-க்கும் இடையில்
  ஆ) மேற்கண்ட மூன்று நிலைகளிலும் பிம்பத்தின் நிலை (இடம்), தன்மை ஆகியவற்றைப் படத்தில் குறிப்பிடுக

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் Chapter 3 ஒளி Book Back Questions ( 9th Science Chapter 3 Light Book Back Questions )

Write your Comment