ஒளி - ஒரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. இவற்றுள் பார்வைப் புலம் அதிகம் உள்ளது

  (a)

  சமதள ஆடி

  (b)

  குழியாடி

  (c)

  குவியாடி

 2. ஒளி ஒரு ஊ்டகத்திலிருநது மற்றொரு ஊ்டகத்திற்குச் செல்லும்போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது?

  (a)

  0o

  (b)

  45o

  (c)

  90o

 3. கை மின்விளககில் எதிரொலிப்பானாகப் பயன்படுவது______ 

  (a)

  குழியாடி

  (b)

  குவியாடி

  (c)

  சமதளஆடி

 4. குவியாடிகள் எப்போதும்______பிம்பத்தையே உருவாக்குகின்றன.

  (a)

  மெய்

  (b)

  மாய

  (c)

  தலைகீழ்

 5. படுகதிருக்கும் குத்துக் கோட்டிற்கும் இடையே உள்ள கோணம்_______

  (a)

  விலகு கோணம்

  (b)

  படுகோணம்

  (c)

  எதிரொலிப்பு கோணம்

 6. 5 x 1 = 5
 7. அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது அது  ________ செல்கிறது.

  ()

    குத்துக்கோட்டை நோக்கி விலகிச்

 8. படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும் _________ சைன் மதிப்பிற்கும் இடையேயான தகவு ஒரு மாறிலி.

  ()

    விலகுகோணத்தின்

 9. தெரு விளக்குகளில் (Street light) பயன்படும் ஆடி________ 

  ()

  குழி ஆடி

 10. முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் _________ கோணத்தைப் பொறுத்தது.

  ()

    படுகோணத்தைப் 

 11. 5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = ________

  ()

    10 செ.மீ

 12. 5 x 1 = 5
 13. ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொறுத்தது.

  (a) True
  (b) False
 14. ஓர் ஒளிககதிர் ஒரு ஊ்டகத்திலிருநது மற்றொரு ஊ்டகத்திற்குச் செல்லும்போது, விலகல் அடைவதில்லை

  (a) True
  (b) False
 15. குவியாடியிலிருநது ஈரிலாத் தொலைவில் உள்ளபொருளினால் ஏற்படும் பிம்பமும் ஈரிலாத் தொலைவில் உருவாகும்.

  (a) True
  (b) False
 16. சமதள ஆடியிலிருந்து ஒரு பொருள் 3 செ.மீ தொலைவில் உள்ளது எனில் அப்பொருளுக்கும் அதன் பிம்பத்திற்கும் இடைப்பட்ட தொலைவு 3 செ.மீ

  (a) True
  (b) False
 17. குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. பிம்பத்தின் உயரத்திற்கும் பொருளின் உயரத்திற்கும் இடையேயான தகவு

 20. (1)

  முழு அக எதிரொலிப்பு

 21. மலைகளில் காணப்படும் மிகக் குறுகிய வளைவுகளில் பயன்படுவது

 22. (2)

  உருப்பெருக்கம்

 23. தண்ணீருக்குள் உள்ள நாணயம் சற்று மேலே உள்ளது போல் தெரிவது

 24. (3)

  குழியாடி

 25. கானல் நீர்

 26. (4)

  குவியாடி

 27. பல் மருத்துவர் பயன்படுத்துவது

 28. (5)

  ஒளிவிலகல்

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் Chapter 3 ஒளி - ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 9th Science Chapter 3 Light - One Mark Question and Answer )

Write your Comment