நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  5 x 1 = 5
 1. 373 K ல் நீரின் இயற்பு நிலை____

  (a)

  திண்மம்

  (b)

  நீர்மம்

  (c)

  வாயு

  (d)

  பிளாஸமா 

 2. பின்வருவனவற்றுள் __________என்பது ஒரு கலவை 

  (a)

  சாதாரண உப்பு

  (b)

  சாறு

  (c)

  கார்பன் – டை – ஆக்ஸைடு

  (d)

  தூய வெள்ளி

 3. ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும்போது நமக்குக் கிடைப்பது_____ 

  (a)

  பலப்படித்தான கலவை 

  (b)

  ஒருப்படித்தான கலவை

  (c)

  சேர்மம் 

  (d)

  தொங்கல்

 4. __________ எளிதில் அழுத்தக்கூடியது.

  (a)

  திண்மம்

  (b)

  திரவம்

  (c)

  வாயு

 5. ஆக்ஸிஜனின் உருகுநிலை மதிப்பு ________.

  (a)

  -219o C

  (b)

  98o C

  (c)

  100o C

 6. 5 x 1 = 5
 7. 1500C = __________ K

  ()

  423 K

 8. ஆவியாதல் எப்பொழுதும் வெப்பநிலையுடன் __________ அமைகிறது

  ()

  குறைகிறது

 9. __________ கலவையின் இயைபுப் பொருள்களுக்கு வேறுபடுத்தக்கூடிய எல்லைக்கோடு இல்லை

  ()

  ஒருபடித்தான கலவை

 10. பதங்கமாகம் பொருளுக்கு எடுத்துக்காட்டு __________

  ()

  நாப்தலீன்

 11. ஆற்றலின் உள்ளுறை வெப்பம் __________ பயன்படுகிறது.

  ()

  நிலைமாற்றத்திற்கு

 12. 5 x 1 = 5
 13. வெப்பப்படுத்தும்போது வாயுக்களைவிட நீர்மம் அதிகமாக விரிவடையும்

  (a) True
  (b) False
 14. வேதிமுறையில் ஒரு சேர்மத்தை எளிய பொருட்களாக உடைக்க முடியாது

  (a) True
  (b) False
 15. நீர் துல்லியமான உருகுநிலையும் உறை நிலையும் கொண்டுள்ளது

  (a) True
  (b) False
 16. மோர் ஒரு பலப்படித்தானக் கலவைக்கு எடுத்துக்காட்டாகும்

  (a) True
  (b) False
 17. ஆஸ்பிரின் நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு கலவை

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. தனிமம்

 20. (1)

  தூய்மையான பொருள்

 21. சேர்மம்

 22. (2)

  அணுக்களால் ஆனது

 23. கூழ்மம்

 24. (3)

  அசையாமல் வைக்கும்போது கீழே படிகிறது

 25. தொங்கல்

 26. (4)

  மூலக்கூறுகளால் ஆனது

 27. கலவை

 28. (5)

  தூய்மையற்ற பொருள்

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் Chapter 4 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்கள் ( 9th Science Chapter 4 Matter Around Us One Mark Question Paper with Answer )

Write your Comment