வேதிப்பிணைப்பு Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. உலோகங்களுக்கும் அலோகங்களுக்கும் இடையே தோன்றும் பிணைப்பு ______________  

  (a)

  அயனிப்பிணைப்பு

  (b)

  சகப் பிணைப்பு

  (c)

  ஈதல் சகப் பிணைப்பு 

 2. ____________ சேர்மங்கள் அதிக உருகுநிலை மற்றும் கொதிநிலை மற்றும் கொதிநிலை கொண்டவை

  (a)

  சகப்பிணைப்பு 

  (b)

  ஈதல் சகப்பிணைப்பு

  (c)

  அயனிப் பிணைப்பு

 3. சகப்பிணைப்பு ____________ மூலம் உருவாகிறது

  (a)

  எலக்ட்ரான் பரிமாற்றத்தின்

  (b)

  எலக்ட்ரான் பங்கீடு

  (c)

  ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு

 4. ஆக்ஸிஜனேற்றிகள் ____________ எனவும் அழைக்கப்படுகின்றன.

  (a)

  எலக்ட்ரான் ஈனி

  (b)

  எலக்ட்ரான் ஏற்பி 

 5. வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் _____________

  (a)

  ஹாலோஜன்கள் 

  (b)

  உலோகங்கள்

  (c)

  மந்த வாயுக்கள்

  (d)

  அலோகங்கள்

 6. 2 x 1 = 2
 7. ஓர் அணு எலக்ட்ரானை இழந்து  ------------------  அயனியாகிறது 

  ()

  நேர் 

 8. ஓர் அணு எலக்ட்ரானை ஏற்று -------------------  அயனியாகிறது.

  ()

  எதிர் 

 9. 1 x 1 = 1
 10. தவறான கூற்றைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்க.
  அ.அயனிச் சேர்மங்கள் முனைவற்ற கரைப்பான்களில் கரையும்.
  ஆ.சகப் பிணைப்புச் சேர்மங்கள் உருகிய நிலையிலும்,கரைசல் நிலையிலும் மின்சாரத்தைக் கடத்தும் 

 11. 1 x 1 = 1
 12. அட்டவணையை நிரப்புக 

  தனிமம்  அணு எண்  எலக்ட்ரான் அமைப்பு  இணைதிறன் எலக்ட்ரான்கள்  லூயிஸ் புள்ளி அமைப்பு  
  லித்தியம்  3      
  போரான்  5      
  ஆக்ஸிஜன்  8      
 13. 1 x 2 = 2
 14. விடையைக் கண்டுபிடி 
  1.எலக்ட்ரான் பரிமாற்றத்தால் உருவாகும் பிணைப்பு (8எழுத்துகள்).
  2.எலக்ட்ரான் ஏற்பு (5எழுத்துகள்).
  3.பிணைப்பில் ஈடுபடாத இரண்டு எலக்ட்ரான்கள் (4எழுத்துகள்).
  4.எலக்ட்ரான் நீக்கம் (8எழுத்துகள்)
  5. எலக்ட்ரான்கள் பங்கீடு செய்யப்படுவதால் உருவாகும் பிணைப்பு (7எழுத்துகள்)
  6.எட்டு எலக்ட்ரான்களைப் பற்றிக் கூறும் விதி(5எழுத்துக்கள்).

  அ  ய  னி  ப்  பி  ப்  பு  ஆ 
  ஃ  ஒ  ந்  எ  ர்  ய்  உ  க் 
  அ  டு  ச  கா  ஹ  ல  ப்  சி 
  ழ்  க்  ஷ்  ச  வி  னா மீ  ஜ 
  ஜ  க  ள்  ஓ  ஈ  ஏ   னே 
  ஹா  ம்  ரெ  த  னி  ணை  ஓ  ற் 
  ஆ  க் சி ஜ  னே  ற  ம்  ற 
  ப  இ  டா  ளை  ஞா  ஸ்  ஆ  ஒ 
  ச  க  ப்  பி  ணை  பு    டு 
  கா  டி  ந  ப்  ந்  ண  தி  க் 
  னீ  மா  எ  ண்  ம  தி  பா  க 
  வி  க்ஷி  ழ்   ய் இ  லா  பீ  ம்
 15. 3 x 3 = 9
 16. எண்ம விதியை எடுத்துக்காட்டுடன் கூறுக 

 17. பிணைப்பின் வகைகள் யாவை?

 18. கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2)உருவாதல் வினையின் எலக்ட்ரான் அமைப்பை வரைக.

 19. 2 x 5 = 10
 20. ஈதல் சகப்பிணைப்புச் சேர்மங்களின் பண்புகளை விவரி.

 21. பின்வரும் சேர்மங்களில் உள்ள குறிப்பிட்ட தனிமத்தின் ஆக்ஸிஜனேற்ற எண்ணைக் கணக்கிடுக.
  அ.CO2 ல் உள்ள C 
  ஆ.MnSO4 ல் உள்ள Mn  

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - வேதிப்பிணைப்பு Book Back Questions ( 9th Science - Chemical Bonding Book Back Questions )

Write your Comment