4 x 1 = 4
  1. தரவு மற்றும் தகவல்களைச் சேமிக்கும் சாதனம் எது?

    (a)

    குழலிப்பெருக்கி

    (b)

    தொலைக்காட்சி 

    (c)

    கணினி

    (d)

    வானொலி

  2. கணினியின் நன்காம் தலைமுறைக்கணினி எது?

    (a)

    நுண்செயலி

    (b)

    செயற்கை நுண்ணறிவு

    (c)

    அபாகஸ்

    (d)

    மின்மயப்பெருக்கி

  3. தரவு செயலாக்கத்தின் படிநிலைகள்

    (a)

    7

    (b)

    4

    (c)

    6

    (d)

    8

  4. 1. அபாகஸ் கணினியின் முதல் படிநிலை
    2.இராணுவப்  பயன்பாட்டிற்காக  ENIAC பயன்படுத்தப்பட்டது

    (a)

    இரண்டும் சரி

    (b)

    கூற்று 1 தவறு, 2 சரி

    (c)

    கூற்று 1சரி, 2 தவறு

    (d)

    இரண்டும் தவறு

  5. 5 x 1 = 5
  6. கணினியின் 3ஆம் தலைமுறை 

  7. (1)

    தொகுப்புச் சுற்று

  8. எழுத்து, எண்

  9. (2)

    II தலைமுறை

  10. மின்மயப்பெருக்கி 

  11. (3)

    கணினியின் தந்தை

  12. நேரடியாகப் பயன்படுபவை 

  13. (4)

    தகவல்

  14. சார்லஸ் பாபேஜ்

  15. (5)

    தரவு

    3 x 3 = 9
  16. கணினி –வரையறு.

  17. தரவு-தகவல் வேறுபடுத்துக

  18. தரவு செயலாக்கம் என்றால் என்ன?

  19. 2 x 5 = 10
  20. தரவு செயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள் யாவை?

  21. கணினியின் தலைமுறைகளை அட்டவணைப்படுத்து

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - கணினி - ஓர் அறிமுகம் Book Back Questions ( 9th Science Computer – An Introduction Book Back Questions )

Write your Comment