பொருளாதார உயிரியல் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. கீழ்கண்டவற்றில் அதிக அளவு பால் கொடுக்கும் பசுவினம் எது?

  (a)

  ஹோல்ஸ்டீன் – பிரிஸன்

  (b)

  டார்ஸெட்

  (c)

  ஷகிவால்

  (d)

  சிவப்பு சிந்தி

 2. மெசா னா என்ப து ஒரு _________ இனம்.

  (a)

  மாடு

  (b)

  எருமை

  (c)

  வெள்ளாடு

  (d)

  செம்மறி ஆடு

 3. காளான்களின் தாவர உடலம் என்ப து _____________

  (a)

  காளான் விதை

  (b)

  மைசீலியம்

  (c)

  இலை

  (d)

  இவைகள் அனைத்தும்

 4. 3 x 1 = 3
 5. லெகூம் தாவரங்களில் வேர் முடிச்சு காணப்படும் நுண்ணுயிரி _____________

  ()

  ரைஸோபியம்   

 6. கானோடெர்மா லூசிடம் என்ற காளான் பொதுவாக __________________ என்று அழைக்கப்படுகிறது.

  ()

     லிங்கி   

 7. _______________ ஆல் தேன் பதப்படுத்தப்படுகிறது

  ()

      பார்மிக் அமிலம்   

 8. 3 x 1 = 3
 9. மருத்துவத் தாவரகளில் உள்ள கூட்டுப் பொருள்கள் நோய்களை குணப்படுத்தப் பயன்படுகின்றன.

  (a) True
  (b) False
 10. பால் கொடுக்கும் விலங் குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

  (a) True
  (b) False
 11. வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.

  (a) True
  (b) False
 12. 5 x 1 = 5
 13. பெரிய கடல் நண் டு

 14. (1)

  கடல் மீன் 

 15. கொடுவா மீன்

 16. (2)

  ரிசெர்பைன்     

 17. பிளிரோட்டஸ் சிற்றினம்

 18. (3)

  சிப்பி காளான்    

 19. சர்ப்பகந்தா

 20. (4)

  ஓடு மீன் 

 21. டிங்டோரியா

 22. (5)

  சோரியாஸிஸ்    

  2 x 3 = 6
 23. இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?

 24. AYUSH பற்றி நீ அறிவது என்ன?

 25. 2 x 5 = 10
 26. மருத்துவத் தாவரங்களைப் பற்றி விவரி.

 27. தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - பொருளாதார உயிரியல் Book Back Questions ( 9th Science - Economic Biology Book Back Questions )

Write your Comment