பொருளாதார உயிரியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  8 x 1 = 8
 1. மீன் உற்பத்தி மற்றும் மேலாண்மை என்பது

  (a)

  பிஸ்ஸி கல்ச்சர்

  (b)

  செரிகல்ச்சர்

  (c)

  அக்வா கல்ச்சர்

  (d)

  மோனா கல்ச்சர்

 2. கீழ்கண்டவற்றில் எது அயல்நாட்டு இனம் அல்ல?

  (a)

  ஜெர்சி

  (b)

  ஹோல்ஸ்டீன் – பிரிஸன்

  (c)

  ஷகிவால்

  (d)

  ப்ரெளன் சுவிஸ்

 3. பின்வருவனவற்றில் எந்த ஒன்று முக்கிய இந்திய கெண்டை மீன் இல்லை?

  (a)

  ரோகு

  (b)

  கட்லா

  (c)

  மிரிகால்

  (d)

  சிங்காரா

 4. தேன் கூட்டில் காணப்படும் தேனீக்கள் இதிலிருந்து உருவாகிறது?

  (a)

  கருவுறாத முட்டை

  (b)

  கருவுற்ற முட்டை

  (c)

  பார்த்தினோஜெனிஸிஸ்

  (d)

  ஆ மற்றும் இ

 5. மெசா னா என்ப து ஒரு _________ இனம்.

  (a)

  மாடு

  (b)

  எருமை

  (c)

  வெள்ளாடு

  (d)

  செம்மறி ஆடு

 6. மண்ணில்லாமல் தாவரங்களை வளர்க்கும் முறை _____________

  (a)

  தோட்டக்கலை

  (b)

  ஹைட்ரோபோனிக்ஸ்

  (c)

  போமாலஜி

  (d)

  இவற்றில் எதுவுமில்லை

 7. பூஞ்சைக ள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை _____________

  (a)

  லைக்கன்

  (b)

  ரைசோபியம்

  (c)

  மைக்கோரைசா

  (d)

  அசிட்டோபாக்டர்

 8. காளான்களின் தாவர உடலம் என்ப து _____________

  (a)

  காளான் விதை

  (b)

  மைசீலியம்

  (c)

  இலை

  (d)

  இவைகள் அனைத்தும்

 9. 6 x 1 = 6
 10. லெகூம் தாவரங்களில் வேர் முடிச்சு காணப்படும் நுண்ணுயிரி _____________

  ()

  ரைஸோபியம்   

 11. கேரிக்கா பப்பையா இலை _____________ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.

  ()

     டெங்கு 

 12. லெகூம் தாவரங்களில் வேர் முடிச்சு காணப்படும் நுண்ணுயிரி _____________

  ()

     

 13. கேரிக்கா பப்பையா இலை _____________ நோயை சரிசெய்ய பயன்படுகிறது.

  ()

  டெங்கு

 14. மண்புழு உரத்தை உருவாக்குவது ______________ மற்றும் நுண்ணுயிரிகள் ஆகும்

  ()

  மண் புழு 

 15. ______________ முறையில் பல்வேறுபட்ட மீன் வகைகளை நீர் நிலைகளில் வளர்க்கலாம்.

  ()

       பலவகை  மீன் வளர்ப்பு  

 16. 5 x 1 = 5
 17. மருத்துவத் தாவரகளில் உள்ள கூட்டுப் பொருள்கள் நோய்களை குணப்படுத்தப் பயன்படுகின்றன.

  (a) True
  (b) False
 18. மைக்கோரைசா ஒரு பாசி.

  (a) True
  (b) False
 19. பால் கொடுக்கும் விலங் குகள், விவசாயம் மற்றும் போக்குவரத்திற்குப் பயன்படுகின்றன.

  (a) True
  (b) False
 20. ஓங்கோல் கால்நடைகள் ஒரு வெளிநாட் டு இனம்.

  (a) True
  (b) False
 21. வெள்ளாட்டு எருவானது தொழு உரத்தைக் காட்டிலும் அதிக சத்தினைக் கொண்டுள்ளது.

  (a) True
  (b) False
 22. 5 x 1 = 5
 23. பெரிய கடல் நண் டு

 24. (1)

  நெல் 

 25. கட்லா

 26. (2)

  சோரியாஸிஸ்    

 27. பொக்காலி

 28. (3)

  ஓடு மீன் 

 29. சர்ப்பகந்தா

 30. (4)

  துடுப்பு மீன் 

 31. டிங்டோரியா

 32. (5)

  ரிசெர்பைன்     

  2 x 3 = 6
 33. AYUSH பற்றி நீ அறிவது என்ன?

 34. காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?

 35. 4 x 5 = 20
 36. மருத்துவத் தாவரங்களைப் பற்றி விவரி.

 37. காளான் வளர்ப் பு என்றா ல் என்ன? காளான் வளர்ப் பு முறைகளை விளக்குக.

 38. தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக

 39. மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - பொருளாதார உயிரியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Economic Biology Model Question Paper )

Write your Comment