4 x 3 = 12
  1. இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?

  2. AYUSH பற்றி நீ அறிவது என்ன?

  3. காய்கறித் தோட்டங்களின் வகைகள் யாவை?

  4. காளான்களைப் பதப்படுத்தும் இரண்டு முறைகளைக் கூறுக.

  5. 5 x 5 = 25
  6. உயிரி உரம் என்றால் என்ன? எடுத்துக்காட் டு தருக. ஏன் உயிரி உரம் மற்ற உரங்களை விடச் சிறந்தது?

  7. காளான் வளர்ப்பு என்றால் என்ன? காளான் வளர்ப்பு முறைகளை விளக்குக.

  8. தேனின் மருத்துவ முக்கியத்துவத்தைப் பட்டியலிடுக

  9. மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?

  10. கால்நடைகளின் உணவு மேலாண்மையைப் பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 3 பொருளாதார உயிரியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Economic Biology Three and Five Marks Questions )

Write your Comment