மின்னூட்டமும் மின்னோட்டமும் Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்

    (a)

    எலக்ட்ரான்களின் ஏற்பு

    (b)

    புரோட்டான்களின் ஏற்பு

    (c)

    எலக்ட்ரான்களின் இழப்பு

    (d)

    புரோட்டான்களின் இழப்பு

  2. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ____________ என அழைக்கப்படும்.

    (a)

    ஜூல் வெப்பமேறல்

    (b)

    கூலூம் வெப்பமேறல்

    (c)

    மின்னழுத்த வெப்பமேறல்

    (d)

    ஆம்பியர் வெப்பமேறல் 

  3. மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?

    (a)

    வெப்ப விளைவு

    (b)

    வேதி விளைவு

    (c)

    பாய்வு விளைவு

    (d)

    காந்த விளைவு

  4. 2 x 1 = 2
  5. இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ________ Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    50

  6. முறி சாவி என்பது ஒரு ________ பாதுகாப்பு கருவியாகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மின் இயக்கவியல்.

  7. 3 x 2 = 6
  8. உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது.எப்படி?

  9. சூரிய மின்கலத்தின் மின்னழுத்தம் எப்போதும் மாறாமல் இருக்குமா? கலந்தாய்வு செய்க.

  10. மாறு மின்னோட்டத்தின் மூலம் மின் முலாம் பூச முடியுமா?காரணம் கூறு.

  11. 3 x 3 = 9
  12. 1C மின்னூட்டத்தில் எத்தனை எலக்ட்ரான்கள் இருக்கும்?

  13. விளக்கு ஒன்றின் வழியே பாயும் மின்னோட்டம் 0.2 A. விளக்கு ஒரு மணி நேரம் எரிந்திருந்தால், அதன் வழியே பாய்ந்த மொத்த மின்னூட்டத்தின் மதிப்பு என்ன?

  14. ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை 1.5V. 0.5 C மின்னூட்டத்தை அந்த மின்சுற்றை சுற்றி அனுப்பத் தேவைப்படும் ஆற்றல் எவ்வளவு?

  15. 2 x 5 = 10
  16. மின்சாரத்தைப் பயன்படுத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்களைக் கூறுக.

  17. 10 \(\Omega \) மின் தடை கொண்ட கம்பி ஒன்று வட்ட வடிவில் வளைக்கப்படுகிறது. அதன் விட்டத்தின் முனைகளில் அமைந்துள்ள A மற்றும் B ஆகிய இரு புள்ளிகளுக்கு இடையில் காணப்படும் பயனுறு மின்தடையைக் காண்க.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - மின்னூட்டமும் மின்னோட்டமும் Book Back Questions ( 9th Science - Electric Charge And Electric Current Book Back Questions )

Write your Comment