சூழ்நிலை அறிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் _____என அழைக்கப்படுகின்றன.

    (a)

    உயிரியல் காரணங்கள்

    (b)

    உயிரற்ற காரணிகள்

    (c)

    உயிர்க்காரணிகள்

    (d)

    இயற்காரணிகள்

  2. வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _________ எனப்படும்.

    (a)

    ஆவியாதல்

    (b)

    குளிர்வித்தல்

    (c)

    பதங்கமாதல்

    (d)

    உட்செலுத்துதல்

  3. தனித்து வாழும் பாக்டீரியாவான சூடோமோனாஸ் பாக் டீரியாக்கள் நைட்ரஜன்  சுழற்சியில் _________ க்கு காரணமாக உள்ளன .

    (a)

    அமோனியாவாதல்

    (b)

    நிலைப்படுத்துதல்

    (c)

    நைட்ரேட்டாதல்

    (d)

    நைட்ரேட் வெளியேற்றம்

  4. வளிமண்டல கார்பன் டை ஆக்ஸைடு (CO2 ) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு ______ எனப்படும்.

    (a)

    ஒளிச்சேர்க்கை

    (b)

    உட்கிரகித்தல்

    (c)

    சுவாசித்தல்

    (d)

    சிதைத்தல்

  5. _________ ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.

    (a)

    கார்பன் மோனாக்சைடு

    (b)

    கந்தக டை ஆக்ஸைடு

    (c)

    நைட்ரஜன் டை ஆக்ஸைடு

    (d)

    கரியமில வாயு

  6. கீழ்க்கண்டவற்றுள் எது நீர்த்தாவரங்களின் தகவமைப்புகளில் இல்லாதது?

    (a)

    நன்றாக வளர்ச் சி அடையாத வேர்கள்

    (b)

    குறுக்கப்பட்ட உடலம்

    (c)

    நீரை சேமிக்கும் பாரன்கைமா திசுக்கள்

    (d)

    மென்மையாக பிளவுற்ற நீரில் மூழ்கிய இலைகள்

  7. சில வறண்ட நிலத் தாவரங்களில் இலைகளானவை முட்களாக மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் ________ 

    (a)

    நீராவிப் போக்கின் வீதத்தினைக் குறைப்பதற்கு

    (b)

    நீரைச் சேமிப்பதற்கு

    (c)

    நீரைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு

    (d)

    இவையனைத்தும்

  8. கழிவு நீரில் பகுதிப்பொருள்களாகக் காணப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், தொங்கல்கள், திண்ம ங்கள், கன உலோகங்கள் ஆகியவை நீர் சுத்திகரிப்பின் _______ நிலையில் நீக்கப்படுகின்றன.

    (a)

    முதல்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    இவற்றில் எதுவுமில்லை

  9. 5 x 1 = 5
  10. நை ட்ரஜன் ஒரு பசுமை வாயு ஆகும்

    (a) True
    (b) False
  11. நன்றாக வளர்ச்சியடையாத வேர்த்தகவமைப்பு இடைநிலைத்தாவரங்களில் காணப்படுகின்றது

    (a) True
    (b) False
  12. பாலூட்டிகளில் வௌவால்கள் மட்டுமே பறக்கும்.

    (a) True
    (b) False
  13. மண்புழுக்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துக்கின்றன

    (a) True
    (b) False
  14. கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பான து குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

    (a) True
    (b) False
  15. 4 x 1 = 4
  16. நைட்ரசோமோனாஸ்

  17. (1)

    நைட்ரேட் வெளியேற்றம்

  18. அசோடோபாக்டர் 

  19. (2)

    நைட்ரேட்டாதல்

  20. சூடோமோனாஸ் சிற்றினங்கள் 

  21. (3)

    நைட்ரேட்டாதல்

  22. அழுகவைக்கும் பாக்டீரியாக்கள் 

  23. (4)

    அமோனியாவாதல்

    6 x 3 = 18
  24. உயர்க்கோளத்தில் காணப்படும் இரு காரணிகள் யாவை?

  25. தகவமைப்பு என்றால் என்ன?

  26. நீர் சேமித்தலின் முக்கியத்துவம் என்ன?

  27. சாம்பல் நீர் என்றால் என்ன?

  28. மறுசுழற்சி செய்யப்பட்ட நீரின் பயன்கள் யாவை?

  29. ஐ.யூ.சி.என் என்றால் என்ன? அதன் தொலைநோக்குப் பார்வைகள் யாவை?

  30. 3 x 5 = 15
  31. உயிர்க்கோளத்தில் காணப்படும் நீர் நிலைகளில், உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கிடையே காணப்படும் செயல்பாடுகளை விளக்குக.

  32. வரைபடம் மூலம், கார்பன் சுழற்சியை விவரி. 

  33. நீர் மறுசுழற்சி என்றால் என்ன? கழிவு நீர் மறுசுழற்சியில் உள்ள வழக்கமான முறைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - சூழ்நிலை அறிவியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Environmental Science Model Question Paper )

Write your Comment