பாய்மங்கள் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  2 x 1 = 2
 1. நீரில் மூழ்கியிருக்கும் காற் றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு

  (a)

  குறையும் 

  (b)

  அதிகரிக்கும்

  (c)

  அதே அளவில் இருக்கும்

  (d)

  குறையும் அல்லது அதிகரிக்கும்

 2. அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு காரணம், அதனுடைய

  (a)

  அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது

  (b)

  அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.

  (c)

  குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது

  (d)

  அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது

 3. 2 x 1 = 2
 4. வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி _____________ ஆகும்.

  ()

  காற்றழுத்தமானி 

 5. பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ________ மூலம் வேலை செய்கிறது.

  ()

  வளிமண்டல அழுத்தத்தின் 

 6. 2 x 1 = 2
 7. ஒரு பொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.

  (a) True
  (b) False
 8. நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.

  (a) True
  (b) False
 9. 5 x 1 = 5
 10. அடர்த்தி

 11. (1)

  980 டைன்

 12. 1 கிராம் எடை   

 13. (2)

  அழுத்தம் 

 14. பாஸ்கல் விதி

 15. (3)

 16. பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம்

 17. (4)

  பால் 

 18. பால்மானி

 19. (5)

  hpg 

  3 x 3 = 9
 20. வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன ?

 21. பாஸ்கல் விதியைக் கூறு.

 22. 100 கி எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரில் மிதக் கிறது எனில் அதன் தோற்ற எடையைக் கண்டுபிடி.

 23. 2 x 5 = 10
 24. மிதத்தல் விதிகளைக் கூறு.

 25. அடியில் துளையுடன் உள்ள படகு நீரில் செல்லும்பொழுது இறுதியில் மூழ்கிவிடும். ஏன்?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - பாய்மங்கள் Book Back Questions ( 9th Science - Fluids Book Back Questions )

Write your Comment