" /> -->

பாய்மங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  4 x 1 = 4
 1. நீரில் மூழ்கியிருக்கும் காற் றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு

  (a)

  குறையும் 

  (b)

  அதிகரிக்கும்

  (c)

  அதே அளவில் இருக்கும்

  (d)

  குறையும் அல்லது அதிகரிக்கும்

 2. வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு, அவற்றின் குறைந்த _______ காரணமாகும்.

  (a)

  அடர்த்தி

  (b)

  அழுத்தம்

  (c)

  திசைவேகம்

  (d)

  நிறை

 3. அழுத்த சமையற்கலனில் (pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்கு காரணம், அதனுடைய

  (a)

  அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது

  (b)

  அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.

  (c)

  குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது

  (d)

  அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது

 4. நீருள்ள வாளியில், காற் றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்பபோது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதனை கீழுள்ள வரைபடம் விளக்குகிறது. இதற்கான காரணம் என்ன ?

  (a)

  அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது

  (b)

  அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது

  (c)

  ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது

  (d)

  மேலே கூறிய யாவும்.

 5. 5 x 1 = 5
 6. பாய்மங்களில் உள்ள ஒரு பொருளின் மீது மிதப்பு விசை செயல்படுகிறது. ஏனெனில் அதன் _____________ பகுதியில் உள்ள அழுத்தம் அதன் மேல் பகுதியில் உள்ள அழுத்தத்தைவிட அதிகமாகும்.

  ()

  அடிப்

 7. பொருளானது திரவத்தில் மூழ்கி இருக்கும்போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ________ ஆகத் தோன்றும்.

  ()

  குறைவாகத் 

 8. வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி _____________ ஆகும்.

  ()

  காற்றழுத்தமானி 

 9. திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதிப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் _____________ ஐப் பொறுத்தது.

  ()

  அடர்த்தி 

 10. பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ________ மூலம் வேலை செய்கிறது.

  ()

  வளிமண்டல அழுத்தத்தின் 

 11. 5 x 1 = 5
 12. இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப் பு விசையைத் தீர்மானிக்கிறது.

  (a) True
  (b) False
 13. ஒரு பொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.

  (a) True
  (b) False
 14. மிக உயரமாள கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் அதிக அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது.

  (a) True
  (b) False
 15. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.

  (a) True
  (b) False
 16. நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.

  (a) True
  (b) False
 17. 5 x 1 = 5
 18. அடர்த்தி

 19. (1)

 20. 1 கிராம் எடை   

 21. (2)

  அழுத்தம் 

 22. பாஸ்கல் விதி

 23. (3)

  980 டைன்

 24. பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம்

 25. (4)

  பால் 

 26. பால்மானி

 27. (5)

  hpg 

  7 x 3 = 21
 28. திரவம் ஏற்படுத்தும் அழுத்தம் எந்தெந்த காரணிகளைப் பொறுத்தது?

 29. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன் காற்றில் மிதப்பது ஏன்?

 30. வளி மண்டல அழுத்தம் என்றால் என்ன ?

 31. பாஸ்கல் விதியைக் கூறு.

 32. பாதரசத்தின் அடர்த் தி 13600 கிகி மீ-3 எனில் ஒப்படர்த் தியைக் கணக்கிடுக

 33. நீரின் அடர்த்தி 1 கி செமீ-3 எனில் அடர்த்தியை SI அலகில் கூறு.

 34. 100 கி எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரில் மிதக் கிறது எனில் அதன் தோற்ற எடையைக் கண்டுபிடி.

 35. 4 x 5 = 20
 36. காற்றழுத்தமானியின் அமைப் பு மற்றும் செயல்படும் விதத்தை விவரிக்கவும்.

 37. மிதத்தல் விதிகளைக் கூறு.

 38. மீன்கள் எவ்வாறு நீரின் மேலும் கீழும் நீந்த முடிகிறது?

 39. அடியில் துளையுடன் உள்ள படகு நீரில் செல்லும்பொழுது இறுதியில் மூழ்கிவிடும். ஏன்?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - பாய்மங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Fluids Model Question Paper )

Write your Comment