Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    25 x 2 = 50
  1. SI அலகு-வரையறு.

  2. புவியில் ஒரு மனிதன் நிறை 50kg எனில் அவரது எடை எவ்வளவு?

  3. மைய விலக்கு விசையின் பயன்பாடுகள்? 

  4. அடர்குறை ஊடகத்திலிருந்து(ஊடகம் 1) அடர்மிகு ஊடகத்திற்கு(ஊடகம் 2) ஒளி செல்கிறது.படுகோணம் மற்றும் விலகு கோணம் முறையே 45o ,30o எனில் முதல் ஊடகத்தைப் பொறுத்து 2-வது ஊடகத்தின் ஒளிவிலகல் கணக்கிடுக. 

  5. குறியீட்டு மரபுகளின் அடிப்படையில், எந்த ஆடி மற்றும் எந்த லென்ஸ் எதிர்க்குறி குவியதொலைவு கொண்டது?

  6. i. மாய முக்கியக் குவியம்
    ii. மெய் முக்கியக் குவியம்
    இவற்றை தரக்கூடிய ஆடி(கள்) எது /எவை?

  7. குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?

  8. டெட்டாலின் சிறு துளிகள் நீரில் கலக்கும்போது கலங்கலாக மாறுகிறது. ஏன்?

  9. கடல் நீரை உப்பு நீக்குதல் என்றால் என்ன

  10. டிண்டால் விளைவு உண்மைக் கரைசலில் உண்டாவது இல்லை. ஏன்?

  11. புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்களின் மின்சுமை, நிறை ஒப்பிடுக.

  12. அணு எண்களைச் சார்ந்து ஏறுவரிசையில் எழுதவும்
    கால்சியம், சிலிக்கன், போரான், மெக்னீசியம், ஆக்ஸிஜன், ஹீலியம், நியான், சல்ஃபர், ஃபளுரின், சோடியம்

  13. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

  14. இலைகளில் உடல் அசைவுகளை உருவாக்கும் தாவரங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு தருக. 

  15. பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுக
    அ) தாவரத்தில் வளர்ச்சி சார்ந்த அசைவுகள்
    ஆ) தாவரத்தில் வளர்ச்சி சாரா அசைவுகள்

  16. நுண் ஊட்டத் தனிமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

  17. வெள்ளிப் புரட்சி என்றால் என்ன?

  18. உணவுப்  பாதுகாப்புப் பொருளாக உப்பு பயனபடுத்தப்படுவது ஏன்?

  19. உயர் மின்திறன் கம்பியில் அமர்ந்திருக்கும் ஒரு பறவை பாதுகாப்பாகவே உள்ளது.எப்படி?

  20. பின்வரும் மின் தடைய அமைப்பில், புள்ளிகள் a மற்றும் b ஆகியவற்றுக்கிடையே பயனுறு மின் தடை எவ்வளவு?

  21. மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.

  22. மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.

  23. நவீன கரிம வேதியியலின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

  24. மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  25. கீழ்காண்பவனவற்றை வரையறு
    நோய்க்கிருமி

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Full Portion இரண்டு மதிப்பெண்கள் வினாத்தாள் ( 9th Science - Full Portion Two Marks Question Paper )

Write your Comment