வன்பொருளும் மென்பொருளும் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 15
  4 x 1 = 4
 1. மையச்செயலகப் பெட்டியினுள் காணப்படாதது எது?

  (a)

  தாய்ப்பலகை    

  (b)

  SMPS

  (c)

  RAM

  (d)

  MOUSE

 2. கீழ்வருவனவற்றுள் எது சரியானது?

  (a)

  இயக்க மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

  (b)

  இயக்க மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.

  (c)

  இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்

  (d)

  இயக்கமில்லா மென்பொருள் மற்றும் பண்பாட்டு மென்பொருள்.

 3. LINUX என்பது

  (a)

  கட்டண மென்பொருள்

  (b)

  தனி உரிமை மென்பொருள்

  (c)

  கட்டணமில்லா மற்றும் தனி உரிமை மென்பொருள்

  (d)

  கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்

 4. ________ என்பது ஒரு இயங்குதளமாகும்.

  (a)

  ANDROID

  (b)

  Chrome

  (c)

  Internet

  (d)

  Pendrive

 5. 5 x 1 = 5
 6. MAC OS

 7. (1)

  RAM 

 8. Software

 9. (2)

  இலவச மற்றும் கட்டற்ற மென்பொருள் 

 10. Hardware

 11. (3)

  கட்டண மற்றும் தனி உரிமை மென்பொருள் 

 12. Keyboard

 13. (4)

  Geogebra 

 14. LINUX

 15. (5)

  உள்ளீட்டு கருவி 

  2 x 3 = 6
 16. வன்பொருள் மற்றும் மென்பொருள் விளக்குக.

 17. கட்டற்ற மற்றும் திறந்த மூல மென்பொருள்கள் என்றால் என்ன?  இரண்டு உதாரணங்கள் தருக

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - வன்பொருளும் மென்பொருளும் Book Back Questions ( 9th Science -Hardware and Software Book Back Questions )

Write your Comment