சுத்தம் மற்றும் சுகாதாரம் - உயிர்வாழ உணவு Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. மனித உடலின் சில தேவைகளை பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து 

  (a)

  கார்போஹைட்ரேடடுகள்

  (b)

  புரோட்டீன்

  (c)

  வைட்டமின் 

  (d)

  கொழுப்பு 

 2. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை

  (a)

  அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல் 

  (b)

  கதிர் வீச்சுமுறை 

  (c)

  உப்பினைச் சேர்த்தல் 

  (d)

  கலன்களில் அடைத்தல் 

 3. உணவு கெட்டுபோவதற்குக் காரணமாக உள்காரணியாகச் செயல்படுவது 

  (a)

  மெழுகுப் பூச்சு 

  (b)

  சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள் 

  (c)

  உணவின் ஈரத்தன்மை 

  (d)

  செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருள்கள் 

 4. 3 x 1 = 3
 5. சூரிய வெளிச்சத்தின் மூலம் உடலில் வைட்டமின் D உற்பத்தியாவதால் இதற்கு ___________ வைட்டமின் என்று பெயர்.

  ()

    சூரிய ஒளி 

 6. நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ______ நீக்குவதாகும்

  ()

    நீரை 

 7. உணவுப் பொருள்களை அவற்றின் ____ தே தி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.

  ()

  தயாரிக்கப்பட்ட  உணவின் காலாவதி நாள் 

 8. 3 x 1 = 3
 9. தைரய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு இரும்புச்சத்து தேவவைப்படுகிறது.

  (a) True
  (b) False
 10. மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் பெருமளவில் தேவைப்படுகின்றன

  (a) True
  (b) False
 11. வைட்டமின் C நீரில் கரையக்கூடியது

  (a) True
  (b) False
 12. 3 x 1 = 3
 13. AGMARK

 14. FCI

 15. FSSAI

 16. 2 x 2 = 4
 17. கலப்படம் என்றால் என்ன?

 18. உணவில் இயற்கையாகத் தோன்றும் நச்சுப் பொருடகள் இரண்டினைக் கூறுக.

 19. 3 x 3 = 9
 20. கீழக்கண்ட தாது உப்புகளின் ஏ்தனும் ஒரு செயல்பாட்டை எழுதுக
  அ) கால்சியம்     ஆ) சோடியம்
  இ) இரும்பு           ஈ) அ்யோடின் 

 21. ஏதனும் இரண்டு உணவுப்  பாதுகாப்பு முறைகளை விவரி

 22. கீழக்கண்ட வாக்கியங்களுக்கு தகுந்த ஒருகாரணத்தைக் கூறுக 
  அ) உணவுப் பாதுகாப்பு பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது ஏனெனில்____ 
  ஆ) காலாவதி தேதி முடிவடைத்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது ஏனெனில்____ 
  இ) கால்சியம் சத்துக் குறைப்பட்டால் எலும்புகளில் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது ஏனெனில்____ 

 23. 1 x 5 = 5
 24. இந்தியாவிலுள்ள உணவுக் கட்டுப்பாடு நிறுவனங்களின் பங்கினை விவரி.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - சுத்தம் மற்றும் சுகாதாரம் - உயிர்வாழ உணவு Book Back Questions ( 9th Science - Health And Hygiene - Food For Living Book Back Questions )

Write your Comment