வெப்பம் மாதிரி வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. கலோரி என்பது எதனுடைய அலகு?

  (a)

  வெப்பம் 

  (b)

  வேலை

  (c)

  வெப்பநிலை

  (d)

  உணவு

 2. வெப்பநிலையின் SI அலகு

  (a)

  ஃபாரன்ஹீட்

  (b)

  ஜூல்

  (c)

  செல்சியஸ்

  (d)

  கெல்வின்

 3. நீரின் தன் வெப்ப ஏற்புத் திறன்

  (a)

  4200 Jkg-1K-1

  (b)

  420 Jg-1K-1 

  (c)

  0.42 Jg-1K-1

  (d)

  4.2 Jkg-1K-1

 4. மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?  

  (a)

  வெப்பக்கதிர்வீச்சு

  (b)

  வெப்பக்கடத்தல்

  (c)

  வெப்பச்சலனம்

  (d)

  b மற்றும் c

 5. வெப்பக் கடத்தல், வெப்பக் சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் வெப்ப ஆற்றலைக் குறைவாக இழக்கும் கருவி.

  (a)

  சூரிய மின்கலம்

  (b)

  சூரிய அழுத்த சமையற்கலன்

  (c)

  வெப்பநிலைமானி

  (d)

  வெற்றிடக் குடுவை

 6. 5 x 3 = 15
 7. வெப்பக் கடத்தல் வரையது?

 8. பனிக்கட்டியானது இரட்டைச் சுவர் கொள்கலன்களில் வைக்கப்படுவது ஏன்?

 9. வெப்பச்சலனம்-வெப்பக்கதிர்வீ ச்சு இரண்டையும் வேறுபடுத்துக.

 10. தன் வெப்ப ஏற்புத் திறன் வரையறு 

 11. வெப்ப ஏற்புத் திறன் வரையறு 

 12. 2 x 5 = 10
 13. அன்றாட வாழ்வில் வெப்பச்சலனம் பற்றி விளக்குக.

 14. நீரானது வெப்பத்தை அரிதாகக் கடத்தக் கூடியது என்பதை எவ்வாறு சோதனை மூலம் நிருபிக்கலாம்?சமைக்கும் போது நீரை எவ்வாறு எளிதாகச் சூடுபடுத்தலாம்? 

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் வெப்பம் மாதிரி வினாத்தாள் ( 9th Science Heat Model Question Paper )

Write your Comment