ஒளி இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    10 x 2 = 20
  1. காற்றை விட அடர்மிகு, ஒளிபுகும் ஊடகங்களுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக

  2. ஒரு கண்ணாடி முகவையுள் வைக்கப்பட்ட நாணயம், அதில் நீரை ஊற்றும்போது மேல் எழும்புது போல் தெரிகிறது. இ்தற்குக காரணம் என்ன?

  3. i. மாய முக்கியக் குவியம்
    ii. மெய் முக்கியக் குவியம்
    இவற்றை தரக்கூடிய ஆடி(கள்) எது /எவை?

  4. குழியாடி ஒன்றின் குவியத்தில் பொருள் வைக்கப்படும்போது பிம்பம் எங்கே உருவாகும்?

  5. வெற்றி்டத்தில் ஒளியின் வேகம் என்ன?

  6. பல்லை ஆராய பல் மருத்துவர் குழியாடியையே பயன்படுத்துகின்றனர் ஏன்?

  7. சமதள ஆடியில் ஒருவரின் முழு உருவம் தெரிய வேண்டுமெனில் சமதள ஆடியின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?

  8. குழி ஆடியின் குவியத்தொலைவு 5 cm எனில் அதன் வளைவு ஆரத்தின் மதிப்பு?

  9. குழி ஆடியில் P மற்றும் C க்கு இடையே உள்ள தொலைவு 10 cm எனில் குவியத் தூரத்தை காண்க.

  10. "இழை ஒளியியல்" உருவாகக் காரணமானவர் யார்?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - ஒளி இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Light Two Marks Questions Paper )

Write your Comment