விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை Book Back Questions

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    3 x 1 = 3
  1. பின்வருவனவற்றில் பூச்சி அல்லாதது எது?

    (a)

    வீட்டு ஈ

    (b)

    மூட்டைப் பூச்சி

    (c)

    கொசு

    (d)

    சிலந்தி

  2. பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக

    (a)

    மெல்லுடலிகள்

    (b)

    துளையுடலிகள்

    (c)

    குழியுடலிகள்

    (d)

    முட்தோலிகள்

  3. பின்வருவனவற்றில் முதுகு நாணிகளின் அம்சம் அல்லாதது எது ?

    (a)

    பச்சை சுரப்பிகள்

    (b)

    வியர்வைச் சுரப்பிகள்

    (c)

    எண்ணெய்ச் சுரப்பிகள்

    (d)

    பால் சுரப்பிகள்

  4. 2 x 1 = 2
  5. தாய்-சேய் இணைப்புத் திசு ----------------------வின் சிறப்புப் பண்பாகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

     பாலூட்டிகள் 

  6. நமது தேசியப் பறவையின் இரு சொற் பெயர் ----------------------

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பாவோ கிரிஸ்டேடஸ்              

  7. 3 x 1 = 3
  8. முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும்

    (a) True
    (b) False
  9. பாலூட்டிகளில் விந்தகப்பைகள் பெண் இனங்களில் காணப்படுகிறது.

    (a) True
    (b) False
  10. கழிவுநீக்கமண்டலம் அனைத்து முதுகெலும்பிகளிலும் காணப்படுகிறது

    (a) True
    (b) False
  11. 4 x 2 = 8
  12. ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன் ஆகியவை மீன்களை ஒத்துள்ளனவா? இல்லையெனில், விடைக்கான காரணங்களை குறிப்பிடுக.

  13. மண்டையோடற்றவை (ஏகிரேனியா) என்றால் என்ன?

  14. முன் முதுகு நாணிகளின் துணைத் தொகுதிகள் யாவை?

  15. குளச் சூழ்நிலையை மண்டலத்தை பார்வையிட்டு நீ ஊற்றுநோக்கிய விலங்குகளின் பெயர்களை சேகரிக்கவும்.வரும் கேள்விகளுக்கு விடையளி
    அ) நீ குளத்தில் கண்டவற்றில் நீர்வாழ் மற்றும் நிலவாழ் விலங்குகளின் பெயர்களை பட்டியலிடுக.
    ஆ) அவற்றின் அதற்குரிய வகைப்பாட்டு குழுக்களில் ஒழுங்குபடுத்தி உன் பதிலை சமர்ப்பிக்கவும் 

  16. 3 x 3 = 9
  17. முதுகு நாண் அமைந்துள்ள இடத்தினைப் பொறுத்து முன் முதுகு நாணிகளை (புரோகார்டேட்) வகைப்படுத்துக. உன் பதிலை நிரூபி.

  18. பறவையின் கால்கள் பறத்தலுக்குத் தக்கவாறு எவ்வாறு தகவமைந்துள்ளன?

  19. பாலூட்டிகளின் தோல் சுரப்பிகளைப் பட்டியலிடுக.

  20. 1 x 5 = 5
  21. தொகுதி கணுக்காலிகள் பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை Book Back Questions ( 9th Science -Living World Of Animals - Diversity In Living Organism - Kingdom Animalia Book Back Questions )

Write your Comment