விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. வகைப்பாட்டியல் வரையறு

 2. கொட்டும் செல்கள் என்றால் என்ன

 3. குழியுடலிகள் ஈரடுக்கு உயிரிகள் என்றழைக்கப்படுவது ஏன்?

 4. உழவர்களின் நண்பன் என்றழைக்கப்படும் உயிரினம் எது? ஏன்?

 5. இரு வாழ் உயிரிகளின் (இரு வாழ்விகள்) சுவாச உறுப்புகளைப் பட்டியலிடுக.

 6. குழல் கால்கள் மற்றும் பொய்க் கால்களுக்கு இடையேயான வேறுபாடு யாது?

 7. ஜெல்லி மீன் மற்றும் நட்சத்திர மீன்,பூனை மீனை ஒத்துள்ளனவா? காரணம் கூறு.

 8. முன் முதுகு நாணிகளின் துணைத் தொகுதிகள் யாவை?

 9. தவளைகள் இருவாழ்விகள் என்றழைக்கப்படுவது ஏன்?

 10. குளச் சூழ்நிலையை மண்டலத்தை பார்வையிட்டு நீ ஊற்றுநோக்கிய விலங்குகளின் பெயர்களை சேகரிக்கவும்.வரும் கேள்விகளுக்கு விடையளி
  அ) நீ குளத்தில் கண்டவற்றில் நீர்வாழ் மற்றும் நிலவாழ் விலங்குகளின் பெயர்களை பட்டியலிடுக.
  ஆ) அவற்றின் அதற்குரிய வகைப்பாட்டு குழுக்களில் ஒழுங்குபடுத்தி உன் பதிலை சமர்ப்பிக்கவும் 

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - விலங்குலகம் - உயிரிகளின் பல்வகைமை இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Living World Of Animals - Diversity In Living Organism - Kingdom Animalia Two Marks Question Paper )

Write your Comment