தாவர உலகம் - தாவர செயலியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
  10 x 2 = 20
 1. பின்வரும் வாக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் கூற்றுககை எழுதவும்
  அ) புவி ஈர்பபு விகைகய நோக்கி நவர்கள் வளர்வது
  ஆ) நீர் இருக்கும் பகுதியை நோக்கி வேர்கள் வளைவது

 2. கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்றுநோக்கவும்.

  அ) கொடுக்கப்பட்டுள்ள தாவரத்தை அடையாளம் காண்.இத்தாவர வெளிப்படுத்தும் சிறப்பு வகை அசைவு எவ்வகை என குறிப்பிடவும்?
  ஆ) கொடுக்கப்பட்ட தாவரத்தில் காணப்படும் வேறு வகையான அசைவுகள் யாவை?      

 3. பின்வரும் வோக்கியங்களுக்கு ஏற்ப அறிவியல் சொற்களை எழுதுக
  அ) தோவரத்தில் வளர்ச்சி சார்ந்த அகைவுகள்
  ஆ) தோவரத்தில் வளர்ச்சி சாரா அகைவுகள்

 4. பின்வரும் படங்களைப்  பார்த்து அட்டவணையை நிரப்பவும் தூண்டல் ஏற்படும் பகுதியை நோக்கி வளைந்தால் (+) என்ற குறியீடும், தூண்டல் ஏற்படும் பகுதியை விட்டு விலகினால் (-) என்ற குறியீடும் கொடுக்கவும்.

  தூண்டல்  ஒளி  புவிஈர்ப்பு 
  தண்டு  + -
  வேர்  ? +

    

 5. ரைசோஃபோரா தாவரத்தின் நிமோடோஃபோர்கள் ஏற்படுத்தும் அசைவின் பெயரினை எழுதுக.       

 6. நடுக்கமுறு வளைதலுக்கு வேறு பெயர் தருக? 

 7. கோடிட்ட இடங்களை நிரப்பவும்.
  6CO2 +______  __________ + 6O2 \(\uparrow\)

 8. ஒளிச்சேர்க்கையின் போது வெளியேறும்  வாயு என்ன?

 9. பச்சையம் என்றால் என்ன?

 10. நுண் ஊட்டத் தனிமத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - தாவர உலகம் - தாவர செயலியல் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Living World Of Plants - Plant Physiology Two Marks Question Paper )

Write your Comment