Loading [MathJax]/extensions/AssistiveMML.js



    5 x 1 = 5
  1.  பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது.

    (a)

    மோட்டார்

    (b)

    மின்கலன்

    (c)

    மின்னியற்றி 

    (d)

    சாவி

  2. ஒரு மின்னியற்றி

    (a)

    மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது

    (b)

    இயந்திர ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றுகிறது

    (c)

    மின் ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது

    (d)

    இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது.

  3. மின்னோட்டத்தை AC மின்னியற்றியின் சுருளிருந்து வெளிச் சுற்றுக்கு எடுத்துச் செல்லும் மின்னியற்றியின் பகுதி  

    (a)

    புலக் காந்தம்

    (b)

    பிளவு வளையங்கள் 

    (c)

    நழுவு வளையங்கள்

    (d)

    தூரிகைகள்

  4. கீழ்கண்ட எவற்றில் மின்மாற்றி வேலை செய்கிறது.

    (a)

    AC இல் மட்டும்

    (b)

    DC இல் மட்டும்

    (c)

    AC மற்றும் DC

    (d)

    AC யை விட DC இல் அதிகமாக

  5. காந்தப் பாய அடர்த்தியின் அலகு

    (a)

    வெபர்

    (b)

    வெபர் /மீட்டர்

    (c)

    வெபர் / மீட்டர்2

    (d)

    வெபர் மீட்டர்2

  6. 3 x 2 = 6
  7. ஃபிளெமிங்கின் இடக்கை விதியைக் கூறுக.

  8. மின் மோட்டாரின் முக்கியப் பகுதிகளைப் பட்டியலிடுக.

  9. ஏற்று மின்மாற்றிக்கும் இறக்கு மின்மாற்றிக்குமான வேறுபாடுகளைத் தருக. 

  10. 3 x 3 = 9
  11. DC யை விட ACன் சிறப்பியல்புகளைக் கூறுக 

  12. ஃபாரடேயின் மின்காந்தத்தூண்டல் விதிகளைத் தருக. 

  13. 5 A மின்னோட்டம் பாயும் 50 செ.மீ நீளமுடைய ஒரு கடத்தியானது 2 \(\times\) 10-3 T வலிமையுடைய காந்த புலத்திற்கு செங்குத்தாக வைக்கப்படுகிறது. கடத்தி மீது செயல்படும் விசையை  கண்டுபிடிக்க.

  14. 2 x 5 = 10
  15. DC மோட்டாரின் தத்துவம் ,அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் ஆகியவற்றை விளக்கவும்.

  16. ஒரு AC மின்னியற்றியின் நேர்த்தியான வரைபடம் வரைக.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - காந்தவியல் மற்றும் மின்காந்தவியல் Book Back Questions ( 9th Science - Magnetism And Electromagnetism Book Back Questions )

Write your Comment