இயக்கம் இரு மதிப்பெண் வினாக்கள்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 20
  3 x 2 = 6
 1. A. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
  B. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
  C. கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
  D. கூற்று  தவறு ஆனால் காரணம் உண்மை.
  1) கூற்று: ஒரு பொருளின் முடுக்கம் இயக்கம் அதன் திசைவேக அளவு அல்லது திசைமாற்றம் அல்லது  இரண்டும் மாற்றம் அடைவதால் ஏற்படுவது.
  காரணம்: ஒரு பொருளின் முடுக்கம் அதன் திசைவேகத்தின் அளவு மாறுபடுவதால் மட்டுமே நிகழும். அது திசை மாற்றத்தைப் பொறுத்தது அல்ல. 

 2. A. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
  B. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
  C. கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
  D. கூற்று  தவறு ஆனால் காரணம் உண்மை.
  2) கூற்று : மகிழுந்து  அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன் சராசரி வேகத்தை அளவிடுகிறது.
  காரணம்: மொத்தத்  தூரத்தை நேரத்தால் வகுத்தால் அது சராசரி  திசை வேகத்துக்கு சமம்.

 3. A. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
  B. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை ஆனால் காரணம் கூற்றின் தவறான விளக்கம்.
  C. கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
  D. கூற்று  தவறு ஆனால் காரணம் உண்மை.
  3)  கூற்று : ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி சுழி ஆனால் அப்பொருள் கடந்த தூரம்  சுழி இல்லை.
   காரணம்: இடப்பெயர்ச்சி தொடக்க நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையே உள்ள குறுகிய பாதை ஆகும் 

 4. 7 x 2 = 14
 5. சீரான சீரற்ற இயக்கம் வேறுபடுத்துக்க?

 6. தடையின்றி தானே கீழே விழும் பொருளுக்கான இயக்கச் சமன்பாடுகள் யாவை?

 7. மைய விலக்கு விசையின் பயன்பாடுகள்? 

 8. வட்ட இயக்கம் என்றால் என்ன?

 9. முடுக்கம் - வரையறு.

 10. இயக்கங்களின் வகைகள் யாவை? 

 11. துவக்க திசைவேகமும், இறுதி  திசைவேகமும் சமமானால் முடுக்கத்தின் மதிப்பு என்ன?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - இயக்கம் இரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 9th Science - Motion Two Marks Model Question Paper )

Write your Comment