விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  5 x 1 = 5
 1. கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை?

  (a)

  நாவடிச் சுரப்பி

  (b)

  லாக்ரிமால்

  (c)

  கீழ்த்தாடைக் சுரப்பி

  (d)

  மேலண்ணச் சுரப்பி

 2. மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை _______ ஆகும்.

  (a)

  கார்போஹைட்ரேட்டுகள்

  (b)

  புரதங்கள்

  (c)

  கொழுப்பு

  (d)

  சுக்ரோஸ்

 3. சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு ________ ஆகும்.

  (a)

  குடலுறிஞ்சிகள்

  (b)

  கல்லீரல்

  (c)

  நெஃப்ரான்

  (d)

  சிறுநீரகக்குழாய்

 4. கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?

  (a)

  யூரியா

  (b)

  புரதம்

  (c)

  நீர்

  (d)

  உப்பு

 5. கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?

  (a)

  அண்டம்

  (b)

  கருப்பை

  (c)

  விந்தகம் 

  (d)

  அண்டக்குழாய்

 6. 5 x 1 = 5
 7. சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி _________ ஆகும்.

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  பைலோரஸ் 

 8. கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக _________ ல் சேமித்து வைக்கப்படுகிறது.

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  பித்தப்பை 

 9. சிறுநீர் உருவாதல், சேர்த்து வைக்கப்படுதல் மற்றும் வெளியேற்றுதல் போன்றவற்றோடு இணைந்துள்ள உறுப்புகள் அடங்கியது _________ எனப்படுகின்றன.

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  கழிவுமண்டலம் 

 10. மனித உடலானது _________ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  370

 11. பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் _________ ஆகும்.

  A PHP Error was encountered

  Severity: Warning

  Message: A non-numeric value encountered

  Filename: material/details.php

  Line Number: 1002

  ()

  அண்டம்

 12. 5 x 1 = 5
 13. இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.

  (a) True
  (b) False
 14. செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.

  (a) True
  (b) False
 15. கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள், உப்புகள், குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.

  (a) True
  (b) False
 16. இயல்பான உட்கூறுகளைத் தவிர, சிறுநீரானது உயிர் எதிரியைவிட (ஆண்டிபயாடிக்), வைட்டமின்களை அதிகம் வெளியேற்றுகிறது.

  (a) True
  (b) False
 17. அண்டகத்திலிருந்து முட்டையானது வெளியேறும் நிகழ்வு கருவுறுகாலம் எனப்படும்.

  (a) True
  (b) False
 18. 4 x 1 = 4
 19. தோல்

 20. (1)

  கார்பன் டை ஆக்ஸைடு 

 21. நுரையீரல்கள்

 22. (2)

  வியர்வை 

 23. பெருங்குடல்

 24. (3)

  செரிக்காத உணவு 

 25. சிறுநீரகங்கள்

 26. (4)

  சிறுநீர் 

  1 x 2 = 2
 27. கீழ்காண்பனவற்றின் பகுதிகளைக் கண்டறிக 
  1.இது உணவினை தொண்டையிலிருந்து இரைப்பைக்கு குடல் தசை அசைவு மூலம் கடத்துகிறது 
  2.சிறுகுடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்தும் விரல் போன்ற நிட்சியுடையது-
  3.பெளமானின் கிண்ணத்தினுள் உள்ள நுண்குழாய்களின் கொத்து 
  4சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் மெல்லிய தசையாலான குழாய் 
   5.விந்தகத்தைச் சுற்றியுள்ள சிறிய பை போன்ற தசையாலான அமைப்பு.

 28. 6 x 2 = 12
 29. இரைப்பையானது ஹைட்ரோகுளோரிக் அமிலம் அடங்கிய இரைப்பைநீரைச் சுரக்கிறது.இதனுடைய பணி என்ன?

 30. நமக்கு ஏன் வியர்க்கிறது?

 31. மனித சிறுநீரகத்தின் ஏதேனும் இரண்டு முக்கிய பணிகளைக் குறிப்பிடுக.

 32. ஆண் மற்றும் பெண் ஹார்மோன்களின் பெயர்களை எழுதுக.

 33. உனது மருத்துவர் ஏன் அதிக நீர் குடிக்க அறிவுறுத்துகிறார்?

 34. நமது உள்ளங்கைகளிலும், பாதங்களின் உள்ளங்களிலும் ஏன் வியர்வை சுரப்பிகள் உள்ளன என்று உன்னால் யூகிக்கமுடிகிறதா?

 35. 4 x 3 = 12
 36. கீழ்காணும் சொற்கூறுகளை வரையறுக்க 
  அ.செரித்தல் 
  ஆ.சவ்வூடு பரவலை சீராக்கல் 
  இ.பால்மமாக்குதல் 
  ஈ.கருமுட்டை வெளிப்படுதல் 

 37. முதிர்ச்சியடைந்த மனிதனில் காணப்படும் பற்களின் பெயர்களை எழுதி அவற்றின் பணிகளைக் குறிப்பிடுக.

 38. நெஃப்ரானின் அமைப்பினை விளக்குக.

 39. பெண் இனப்பொருக்க மண்டலத்திலுள்ள அண்டகங்கள் மற்றும் கர்ப்பப்பை ஆகியவற்றின் பணிகள் யாவை?

 40. 1 x 5 = 5
 41. மனிதனின் உணவுப் பாதையை விவரி 

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Organ Systems in Animals Model Question Paper )

Write your Comment