தனிமங்களின் வகைப்பாடு அட்டவணை Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. டாப்ரீனீர் மும்பை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூ லாந்தோடு தொடர்புடையது எது?   

  (a)

  நவீன தனிம அட்டவணை

  (b)

  ஹீண்ட்ஸ் விதி

  (c)

  எண்ம விதி

  (d)

  பெளலீயின் விலக்கல் கோட்பாடு

 2. நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் ___________ இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது. 

  (a)

  அணு எண்

  (b)

  அணு நிறை

  (c)

  ஒத்த தன்மை

  (d)

  முரண்பாடு

 3. நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள் ___________ தொகுதி __________ வரிசைகளாக அடுக்கப் பட்டுள்ளது.

  (a)

  7, 18

  (b)

  18, 7

  (c)

  17, 8

  (d)

  8, 17

 4. துணைக்கூடுகளின் ஆற்றல் நிலையானது அடுக்கப் பட்டுள்ள ஏறு வரிசை

  (a)

  s > p > d > f 

  (b)

  s < p < d < f

  (c)

  s < p < f < d

  (d)

  p < s < d < f

 5. ஒரு தனிமத்தின் அணு அமைப்பு 1S2 2S2 2P6 3S2 3P1 என்றால் இது தனிம அட்டவணையில் ______________ தொகுதியில் காணப் படும்.

  (a)

  (b)

  p

  (c)

  d

  (d)

  f

 6. 5 x 1 = 5
 7. டாபரினீர் மும்மை விதியில் நடு தனிமத்தின் அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம் அணு நிறையின் _________ ஆகும்.

  ()

  கூட்டு சராசரிக்கு சமம் 

 8. அரிய வாயுக்கள்/மந்த வாயுக்கள் தனிம அட்டவணையின் _________ தொகுதியில் காணப்படும்.

  ()

  18

 9. தனிம அட்டவணைப் படுத்துவதில் டாபர்னீர், நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின் அடிப்படை கொள்கை _________ ஆகும்.

  ()

  அணு நிறையின் அடிப்படையில் வகைப்படுத்துதல் 

 10. B, Si, Ge & As இவைகள் _________ எடுத்துக்காட்டாகும்.

  ()

  உலோகப் போலிகள் 

 11. திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு _________ 

  ()

  பாதரசம் 

 12. 5 x 1 = 5
 13. நியூலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவீன தனிம அட்டவணை தனிமத்தின் அணு எண்ணையும் அடிப்படையாகக் கொண்டது.

  (a) True
  (b) False
 14. உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்.

  (a) True
  (b) False
 15. உலோகப் போலிகள் உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டது.

  (a) True
  (b) False
 16. லாந்தனைடுகள் மற்றும் அக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப் பட்டதற்கு காரணம் அவைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்த தனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை.

  (a) True
  (b) False
 17. தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் (உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.

  (a) True
  (b) False
 18. 2 x 1 = 2
 19. கீழ்கண்ட அட்டவணையைப் பூர்த்தி செய்க:

  தனிமம்  எலக்ட்ரான்களின் எண்ணிக்கை  துணைக் கூடுகளின் அணு அமைப்பு 
  7 7 1s22s22p3
  9F   9 1s2s2p
  11Na     
  17Cl    
  18Ar    
 20. சரிசை எண்  மொத்த தனிமங்கள்  தனிமங்கள்  மொத்த தனிமங்களின் எண்ணிக்கை 
  முதல்  வரை  s -தொகுதி  p-தொகுதி  d-தொகுதி  f-தொகுதி 
  1              
  2              
  3              
  4              
  5              
  6              
  7              
 21. 1 x 2 = 2
 22. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?

 23. 2 x 3 = 6
 24. நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?

 25. மென்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?

 26. 1 x 5 = 5
 27. நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக 

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - தனிமங்களின் வகைப்பாடு அட்டவணை Book Back Questions ( 9th Science - Periodic Classification Of Elements Book Back Questions )

Write your Comment