பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 75

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    12 x 1 = 12
  1. வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு ________.

    (a)

    0.01 செ.மீ.

    (b)

    0.01 செ. மீ.

    (c)

    0.1 செ.மீ.

  2. பெரிதாக்கப்பட்ட மெய் பிம்பத்தை உருவாக்குவது  _______ 

    (a)

    குவியாடி

    (b)

    சமதளஆடி

    (c)

    குழியாடி

  3. ஒத்த அணு எண்ணையும் வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் _________.

    (a)

    ஐசோடோன்

    (b)

    ஐசோடோப்பு

    (c)

    ஐசோபார்

  4. நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ____________ எனப்படும்

    (a)

    நடுக்கமுறு வளைதல்

    (b)

    ஒளிச்சார்பசைவு

    (c)

    நீர்சார்பசைவு

    (d)

    ஒளியுறு வளைதல்

  5. மீசோகிளியா காணப்படுவது

    (a)

    துளையுடலிகள்

    (b)

    குழியுடலிகள்

    (c)

    வளைதசையுடலிகள்

    (d)

    கணுக்காலிகள்

  6. வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை

    (a)

    அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல் 

    (b)

    கதிர் வீச்சுமுறை 

    (c)

    உப்பினைச் சேர்த்தல் 

    (d)

    கலன்களில் அடைத்தல் 

  7. வெப்பக் கடத்தல், வெப்பக் சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்பஇழப்பைக் குறைக்கும் கருவி.

    (a)

    சூரிய மின்கலம்

    (b)

    சூரிய அழுத்த சமையற்கலன்

    (c)

    வெப்பநிலைமானி

    (d)

    வெற்றிடக் குடுவை

  8. மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் _____________ 

    (a)

    எலக்ட்ரான்கள்

    (b)

    நேர் அயனிகள்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    இரண்டும் அல்ல

  9. சகப்பிணைப்பு ____________ மூலம் உருவாகிறது

    (a)

    எலக்ட்ரான் பரிமாற்றத்தின்

    (b)

    எலக்ட்ரான் பங்கீடு

    (c)

    ஒரு இணை எலக்ட்ரான்களின் பங்கீடு

  10. நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்பபோது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதனை கீழுள்ள வரைபடம் விளக்குகிறது. இதற்கான காரணம் என்ன?

    (a)

    அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது

    (b)

    அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது

    (c)

    ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது

    (d)

    மேலே கூறிய யாவும்.

  11. சில வறண்ட நிலத் தாவரங்களில் இலைகளானவை முட்களாக மாற்றமடைந்து காணப்படும், இதன் காரணம் ________ 

    (a)

    நீராவிப் போக்கின் வீதத்தினைக் குறைப்பதற்கு

    (b)

    நீரைச் சேமிப்பதற்கு

    (c)

    நீரைப் பயன்படுத்துவதைக் குறைப்பதற்கு

    (d)

    இவையனைத்தும்

  12. மலேரியாவின் மிகவும் அபாயகரமான தன்மையுடைய வகை

    (a)

    பிளாஸ்மோடியம் ஓவேல்

    (b)

    பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம்

    (c)

    பிளாஸ்மோடியம் மலேரியா

    (d)

    பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

  13. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  14. வட்ட இயக்கம் என்றால் என்ன?

  15. விண்மீன்கள் ஏன் மின்னுகின்றன?

  16. உருகுநிலை என்றால் என்ன?

  17. உணவில் இருந்து உடலுக்கு வைட்டமின்-D சிறுக்குடலில் உறிஞ்சப்படுவதற்கு தேவையான காரணிகள் யாவை?

  18. நெகிழிச்சீப்பு ஒன்றை தலைமுடியில் தேய்ப்பதனால் அது -0.4C மின்னூட்டத்தைப் பெறுகிறது எனில்,(அ)எந்தப் பொருள் எலக்ட்ரானை இழந்தது? எது எலக்ட்ரானைப் பெற்றது?(ஆ)இந்நிகழ்வில் இடம்பெயர்த்தப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எவ்வளவு?

  19. நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?

  20. சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற தூண்டுதல் எவ்வாறு நடைபெறுகிறது?

  21. காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன ?

  22. மயக்கமூட்டிகள் என்றால் என்ன? அவை எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

  23. கீழ்காண்பவனவற்றை வரையறு
    நோய் எதிர்ப்பு தடுப்பூசி

  24. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 22க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 4 = 28
  25. நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.

  26. ஐசோடோன் என்றால் என்ன? உதாரணம் கொடு.

  27. குழியுடலிகளின் உடற் சுவர் எவ்வாறு அமைந்துள்ளது?

  28. வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.

  29. மென்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?

  30. பல்வேறு இணைப்புவடங்களைக் கூறி,எவையேனும் மூன்றனை விளக்குக.

  31. ஒலியின் அதிர்வெண் 600 Hz எனில், அதனை உண்டாக்கும் பொருள், ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை அதிர்வுரும்?

  32. கார்பன் அயனிச் சேர்மங்களை உருவாக்குவதில்லை, ஏன்?

  33. உன்னைப் பொறுத்த வரையில் எச்செயல் நீர்ச் சுழற்சியில் மனிதச் செயல்பாடுகளால் மோசமாகப் பாதிக்கப்படுகின்றது?

  34. இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப் பொருட்கள் யாவை?

  35. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    3 x 7 = 21
    1. கைபேசியில் பயன்படுத்தும் மின்கலங்களை மறு ஊட்ட ம் (ரீசார்ஜ்) செய்ய வேண்டும். அதேபோல், நீங்கள் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் மின்கலங்களை மறு ஊட்டம் செய்யமுடியுமா? ஆராய்ந்து பதில் கூறுக.

    2. பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

    1. 2\(\Omega \) மற்றும் 5\(\Omega \) மின் தடைகள் கொண்ட இரு மின் தடையங்கள் தொடரிணைப்பில் உள்ளவாறு மின்சுற்று ஒன்றை வரைக. அதனுடன் பக்க இணைப்பில் உள்ளவாறு ஒரு 3\(\Omega \) மின்தடை கொண்ட மின்தடையத்தை இணைக்கவும்.

    2. மீன் வளர்ப்புக் குளங்களின் வகைகள் யாவை?

    1. நீங்கள் இப்பொழுது தாவர மற்றும் விளங்கு செல்கள் பற்றி அறிந்திருப்பீர்கள்.அவற்றிற்கு இடையே உள்ள ஐந்து வேறுபாடுகளை எழுதுக 

    2. மிதத்தல் விதிகளைக் கூறு.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 9th Science - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment