ஒலி Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. இசைக் கச்சேரிகளில் ஜால்ரா (cymbals) எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடைகிறது?

  (a)

  நீட்டிக்கப்பட்ட கம்பி

  (b)

  நீட்டிக்கப்பட்ட சவ்வு

  (c)

  காற்றுத்தம்பம்

  (d)

  உலோகத் தகடு

 2. செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?

  (a)

  கடல் நீர்    

  (b)

  கண்ணாடி

  (c)

  உலர்ந்த காற்று

  (d)

  மனித இரத்தம்

 3. _______ ல் ஒலி அலைகள் வேகமாக பயணிக்கும்.

  (a)

  திரவங்களில் 

  (b)

  வாயுக்களில்

  (c)

  திடப்பொருளில்    

  (d)

  வெற்றிடத்தில்

 4. 3 x 1 = 3
 5. ஒலி என்பது _________ அலை. எனவே ஒலி ஊடுருவ ஊடகம் தேவை.

  ()

  எந்திரவியல் நெட்டலை 

 6. ஒலிச் செறிவானது _________ன் இரு மடங்கிற்கு நேர்த்தகவில் உள்ளது.

  ()

  வீச்சி 

 7. காதுகளின் உட்பகுதியில், அழுத்த மாறபாடுகளை மின் சமிஞ்சைகளாக _________மாற்றுகிறது.

  ()

  காக்ளியா 

 8. 5 x 1 = 5
 9. ஒலி

 10. (1)

  சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி

 11. வீச்சு

 12. (2)

  மையப் புள்ளியிலிருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி - வினாடி 

 13. ஒலிச்செறிவு

 14. (3)

  எழுப்ப்பட்ட ஒலியின் அளவு - மீட்டர்

 15. வீச்சு

 16. (4)

  நெட்டைலைகள் 

 17. அதிர்வெண்

 18. (5)

  ஒரு வினாடியில் ஏற்படும் அதிர்வெண்களின் எண்ணிக்கை-டெசிபல் 

  3 x 3 = 9
 19. வெற்றிடத்தில் ஒலி பயணம் செய்யுமா?

 20. சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?

 21. 750 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லை அதன் கீழே உள்ள குளத்தில் போட்டால் , குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில் கேட்க இயலுமா? (கொடுக்கப்பட்டுள்ளவை :g=10 மீ/வி, ஒலியின் வேகம்=340 மீ/வி)

 22. 2 x 5 = 10
 23. ஒலியின் பயன்பாடுகளை பட்டியலிடுக.

 24. SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - ஒலி Book Back Questions ( 9th Science - Sound Book Back Questions )

Write your Comment