ஒலி மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
  8 x 1 = 8
 1. இசைக் கச்சேரிகளில் ஜால்ரா (cymbals) எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடைகிறது?

  (a)

  நீட்டிக்கப்பட்ட கம்பி

  (b)

  நீட்டிக்கப்பட்ட சவ்வு

  (c)

  காற்றுத்தம்பம்

  (d)

  உலோகத் தகடு

 2. ஒரு இசைக் கருவி தொடர் குறிப்புகளை உண்டாக்குகிறது. சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரால் இக்குறிப்புகளை உணர முடியவில்லை . எனில், இக்குறிப்புகள் கீழ்கண்டவற்றுள் எதன் உள்ளே புகுந்து செல்ல முடியும்?

  (a)

  மெழுகு

  (b)

  வெற்றிடம்

  (c)

  நீர்    

  (d)

  வெறுமையான பாத்திரம்

 3. ஒரு அலையின் வேகம் 340 மி/வி மற்றும் அதிர்வெண் 1700 Hz எனில், அதன் அலைநீளம் (செ.மீ.அளவில்) என்ன ?

  (a)

  34

  (b)

  20

  (c)

  15

  (d)

  0.2

 4. செவியுணர் ஓலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?

  (a)

  கடல் நீர்    

  (b)

  கண்ணாடி

  (c)

  உலர்ந்த காற்று

  (d)

  மனித இரத்தம்

 5. _______ ல் ஒலி அலைகள் வேகமாக பயணிக்கும்.

  (a)

  திரவங்களில் 

  (b)

  வாயுக்களில்

  (c)

  திடப்பொருளில்    

  (d)

  வெற்றிடத்தில்

 6. நான்கு வெவ்வேறு ஊடகத்தில் ஒலியின் வேகம் (மீ/வி) கொடுக்கப்பட்டுள்ளது, இவற்றுள், கடலுக்கடியில் வெகு தொலைவில் உள்ள இரு திமிங்கலங்கள் செய்யும் சமிஞ்சைகள் வேகமாக செ ல்வதற்கு ஏற்ற வேகம் எது?

  (a)

  5170

  (b)

  1280

  (c)

  340

  (d)

  1530

 7. வெ வ்வேறு சூழ்நிலையில், நெட்டலை மற்றும் குறுக்கலைகளை இவற்றில் எதைக்கொண்டு உருவாக்க முடியும்?

  (a)

  தொலைக்காட்சி அலைப்பரப்பி

  (b)

  இசைக்கலவை

  (c)

  நீர்

  (d)

  சுருள்வில்

 8. P, Q, R, S என்ற நான்கு வெவ்வேறு ஊடகங்களில் ஒலியின் திசைவேகம் (கிமீ/ மணி) 1800, 0, 900 மற்றும் 1200 எனில் இவற்றுள் எது திரவ ஊடகமாக இருக்க வாய்ப்பு உள்ளது?

  (a)

  P

  (b)

  Q

  (c)

  R

  (d)

  S

 9. 5 x 1 = 5
 10. அதிர்வுரும் பொருட்கள் _________ உருவாக்குகின்றன.

  ()

  ஒலியை 

 11. ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை _________ எனப்படும்.

  ()

  அதிர்வெண் 

 12. ஒலிச் செறிவானது _________ன் இரு மடங்கிற்கு நேர்த்தகவில் உள்ளது.

  ()

  வீச்சி 

 13. உடலில் ஏற்படும் ஒலிகளை உணர பயன்படுத்தப்படும் மருத்துவக்கருவி _________.

  ()

  இதயத் துடிப்பளவி 

 14. மீயொலியைப் பயன்படுத்தி_________ல் உள்ள குறை மற்றும் விரிசல்களை கண்டறியலாம்.

  ()

  உலோகப் பட்டையில் 

 15. 5 x 1 = 5
 16. இசைக்கலவை

 17. (1)

  மையப் புள்ளியிலிருந்து அடையும் பெரும இடப்பெயர்ச்சி - வினாடி 

 18. அழுத்தங்கள்

 19. (2)

  20000 ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி

 20. மீயொலியியல்

 21. (3)

  ஒலியின் உற்பத்தி

 22. காலம்

 23. (4)

  காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி

 24. வீச்சு

 25. (5)

  ஒரு முழு அலையை தோற்றுவிக்க தேவையான காலம் - மீட்டர் / வினாடி

  4 x 3 = 12
 26. ஆய்வகங்களில் ஒலியை உண்டாக்கும் கருவிகளைப் பற்றி கூறுக.

 27. வெற்றிடத்தில் ஒலி பயணம் செய்யுமா?

 28. சூப்பர் சோனிக் வேகம் என்றால் என்ன ?

 29. 750 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு கல்லை அதன் கீழே உள்ள குளத்தில் போட்டால் , குளத்து நீர் தெளிக்கும் ஒலியை கோபுரத்தின் உச்சியில் கேட்க இயலுமா? (கொடுக்கப்பட்டுள்ளவை :g=10 மீ/வி, ஒலியின் வேகம்=340 மீ/வி)

 30. 2 x 5 = 10
 31. ஒலியின் பயன்பாடுகளை பட்டியலிடுக.

 32. SONAR வேலை செய்யும் விதத்தினை விளக்குக

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - ஒலி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Sound Model Question Paper )

Write your Comment