Term 1 அளவீடுகளும், அளவிடும் கருவிகளும் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. SI அலகுகளை எழுதும்போது கவனிக்க வேண்டிய விதி முறைகள் யாவை ?

  2. நிலையான அலகு முறையின் தேவை என்ன?

  3. நிறை மற்றும் எடையை வேறுபடுத்துக.

  4. நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?

  5. வெர்னியர் அளவுகோலின் மீச்சிற்றளவை எவ்வாறு கணக்கிடுவாய்?

  6. 5 x 5 = 25
  7. இனியன் ஒரு ஒளி ஆண்டு என்பதனை 9.46 \(\times\) 1015 மீ எனவும் எழிலன் 9.46 \(\times\) 1012 கி.மீ எனவும் வாதிடுகின்றனர். யார் கூற்று சரி ? உன் விடையை நியாயப்படுத்து.

  8. ஒரு இரப்பர் பந்தின் விட்டத்தை அளவிடும்போ து முதன்மை அளவுகோலின் அளவு 7 செ.மீ, வெர்னியர் ஒன்றிப்பு 6 எனில் அதன் ஆரத்தினைக் கணக்கிடுக

  9. ஒரு உள்ளீடற்ற தேநீர் குவளையின் தடிமனை எவ்வாறு கண்டறிவாய் ?

  10. ஒரு ரூபாய் நாணயத்தின் தடிமனை எவ்வாறு கணக்கிடுவாய்?

  11. கீழ்க்காணும் படத்திலிருந்து நேர் சுழிப்பிழை மற்றும் எதிர்சுழிப்பிழையை க் கணக்கிடுக

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 1 அளவீடுகளும், அளவிடும் கருவிகளும் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science - Term 1 Measurement And Measuring Instruments Three and Five Marks Questions )

Write your Comment