முதல் பருவம் மாதிரி வினாத்தாள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
    6 x 1 = 6
  1. அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?

    (a)

    நிறை

    (b)

    எடை

    (c)

    காலம்

    (d)

    நீளம்

  2. சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய விசை ------------

    (a)

    f = mv2/r

    (b)

    f = mvr

    (c)

    f= mr2/v

    (d)

    f = v2/r

  3. பெரிதான ,மாய பிம்பங்களை உருவாக்குவது______

    (a)

    குழியாடி

    (b)

    குவியாடி

    (c)

    சமதளஆடி

  4. கலவையை உருவாக்கும் உட்பொருட்கள் இவ்வாறு அழைக்கப்படுகிறது

    (a)

    தனிமங்கள்

    (b)

    சேர்மங்கள்

    (c)

    உலோகக்கலவைகள்

    (d)

    இயைபுப் பொருட்கள்

  5. கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில்  ____________ அவசியம்.

    (a)

    பிரிபுனல்

    (b)

    வடிதாள்

    (c)

    மைய விலக்கு இயந்திரம்

    (d)

    சல்லடை

  6. ____________ தாவர உறுப்பு எதிர் புவிஈர்ப்பு சார்பசைவு கொண்டது.

    (a)

    வேர் 

    (b)

    தண்டு

    (c)

    கிளைகள்

    (d)

    இலைகள்

  7. 5 x 1 = 5
  8. எதிர்மறை முடுக்கத்தை _______ என்றும் கூறலாம்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      வேக இறக்கம் (அல்லது) ஒடுக்கம் 

  9. 1500C = __________ K

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    423 K

  10. ஆர்கானின் இணைதிறன் ____________

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பூஜ்ஜியம் 

  11. ---------------------- வளர்ப்பது நீலப்புரட்சி எனப்படும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    மீன் மற்றும் இறால்         

  12. நீரை வெளியேற்றுதல் முறையில் அடிப்படைக் கொள்கையானது ______ நீக்குவதாகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

      நீரை 

  13. 5 x 1 = 5
  14. நகரத்தின்  நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்

    (a) True
    (b) False
  15. எந்தப் படுகோணத்திற்கு விலகு கோணம் Oo ஆக உள்ளதோ அதையே மாறுநிலைக்கோணம் என்பர்

    (a) True
    (b) False
  16. அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், உட்கருவினை நிலையான சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன

    (a) True
    (b) False
  17. இரு பால் உயிரிகள் ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளைப் பெற்றுள்ளன

    (a) True
    (b) False
  18. 5 x 1 = 5
  19. நிறை

  20. (1)

    மூலக்கூறுகளால் உருவானது 

  21. நிலையான எதிர்மறை முடுக்கம்

  22. (2)

    II தலைமுறை

  23. கூழ்மம்

  24. (3)

  25. வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளர்பது

  26. (4)

    கிலோகிராம்

  27. மின்மயப்பெருக்கி 

  28. (5)

    நேர் புவிசார்பசைவு

    3 x 1 = 3
  29. ISI

  30. AGMARK

  31. FSSAI

  32. 7 x 2 = 14
  33. SI அலகு-வரையறு.

  34. காற்றில் ஒளியின் திசைவேகம் 3 \(\times\)108 மீ/வி, கண்ணாடியில் 2 \(\times\)108 மீ/வி எனில் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன ?

  35. பதங்கமாதல் – வரையறு

  36. கீழே கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் விதிகளின் பெயர்களையும் அதன் எளிய வரையறைகளையும் எழுதவும்

  37. பச்சையம் என்றால் என்ன?

  38. வெள்ளிப் புரட்சி என்றால் என்ன?

  39. வேறுபடுத்துக : மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்

  40. 4 x 3 = 12
  41. வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.

  42. கோளக ஆடிச் சமன்பாட்டை எழுதுக.அதில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் ஒவ்வொன்றையும் விளக்குக.

  43. ஐசோடோப்புகளின் பயன்களை எழுதுக.

  44. தரவு செயலாக்கம் என்றால் என்ன?

  45. 2 x 5 = 10
  46. 98 நியூட்டன் எடையுள்ள ஒரு பொருளின் நிறையைக் காண்க.

  47. தரவு செயலாக்கத்தின் பல்வேறு படிநிலைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - முதல் பருவம் மாதிரி வினாத்தாள் ( 9th Science - Term 1 Model Question Paper )

Write your Comment