Term 2 வெப்பம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 39
    8 x 3 = 24
  1. வெப்பச்சலனம்-வெப்பக்கதிர்வீச்சு இரண்டையும் வேறுபடுத்துக.

  2. கோடைகாலங்களில் மக்கள் ஏன் வெள்ளை நிற ஆடை அணிவதை விரும்புகிறார்கள்?

  3. தன் வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.

  4. வெப்ப ஏற்புத் திறன் - வரையறு.

  5. 2கிகி நீரின் வெப்பநிலையை 10°C லிருந்து 50°C க்கு அதிகரிக்கத் தேவைப்படும் வெப்ப ஆற்றல் எவ்வளவு? (நீரின் தன் வெப்ப ஏற்புத்தி்றன் 4200 JKg-1 K-1)

  6. 120 கிராம் நீரின் வெப்பநிளலளய 10 கெல்வின் உயர்த்துவதற்கு சிறிது வெப்ப ஆற்றல் கொடுக்கப்படுகி்றது. 60 கிராம் எண்ணெய்யின்  வெப்பநிளலளய 40 கெல்வின் உயர்த்துவதற்கு  அதே அளவு வெப்ப ஆற்றல் கொடுக்கப்படுகி்றது. நீரின் தன் வெப்ப ஏற்புத் தி்றனின் மதிபபு 4200JKg-1 K-1 என்றால்
    i) நீரின் வெப்பநிலையை உயரத்த கொடுககப்பட்ட வெப்ப ஆற்றல் எவ்வ்ளவு?
    ii) எண்ணெய்யின் தன் வெப்ப ஏற்புத் தி்றனைக் கணககிடுக?

  7. 5 கிகி பனிக்கட்டி உருகுவதற்கு எவ்ளவு வெப்ப ஆற்றல் தேவை? ( பனிககட்டியின் தன் உள்ளுறை வெப்பம் = 336 Jg-1)

  8. 100°C வெப்பநிலையில் இருக்கும் நீரைப் பயன்படுததி 2 கிகி நிறையுள்ள பனிக்கட்டியுடன் சேர்த்த கலவையை 0°C வரை குளிர்விக்க எவ்வளவு வெந்நீர் தேவைப்படும்?
    நீரின் தன் வெப்ப ஏற்புத் தி்றன் = 4.2 JKg-1 K-1 மற்றும் பனிக்கட்டியின் உள்ளுறை வெப்பம் = 336 Jg-1.

  9. 3 x 5 = 15
  10. அன்றாட வாழ்வில் வெப்பச்சலனம் பற்றி விளக்குக.

  11. நீரின் நிலை மாற்றங்கள் யாவை? விளக்குக 

  12. நீரானது வெப்பத்தை அரிதாகக் கடத்தக் கூடியது என்பதை எவ்வாறு சோதனை மூலம் நிருபிக்கலாம்? சமைக்கும் போது நீரை எவ்வாறு எளிதாகச் சூடுபடுத்தலாம்? 

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - Term 2 வெப்பம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science Term 2 Heat Three and Five Marks Questions )

Write your Comment