Term 2 திசுக்களின் அமைப்பு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. தளர்ந்த இணைப்பு திசுவின் மேட்ரிக்ஸ்ஸில் உள்ள நார்கள் எவை? 

  2. திசு செல்களுக்கு மற்றும் இரத்ததிற்கு இடையேயுள்ள இடைத்தரவுகள் என்று அழைக்கப்படும் திசு எது?என்?

  3. பாலினப் பெருக்கத்தின்போது ஏன் கேமிட்டுகள் மியாஸிஸ் மூலம் உருவாக வேண்டும்?

  4. ஏன் இரத்தம் ஒரு இணைப்பு திசுவாகக் கருதப்படுகிறது 

  5. மைட்டாஸிஸ் செல்பகுப்பில் புரோப்போஸ் நடைபெறும் பொழுது காணப்படும் நிகழ்வுகளின் வரிசையை எழுதுக.

  6. 5 x 5 = 25
  7. ஆக்குத்திசுக்கள்  யாவை? பல்வேறு வகையான ஆக்குத்திசுகள் பரவியுள்ளதையும் மற்றும் அவற்றின் செயல்பாடுகளையும் விவரிக்க.

  8. சைலக்கூறுகளைப் பற்றி எழுதுக.

  9. இரத்ததிலிருந்து அனைத்து இரத்தத் தட்டுகளையும் நீக்கும்போது என்ன வினைவு ஏற்படும்?

  10. இரத்தத்தில் எவை உண்மையான செல்கள் இல்லை?ஏன் ?

  11. படம் A மற்றும் B ஐக் கண்டறியவும் 

    a.  ________________ எபிதீலியம் வாய்க்குழியின் வெளி அடுக்கை உருவாக்கிறது  
    b. ________________ எபிதீலியம் உயரமான மற்றும் தூண் போன்ற செல்களைப் பெற்றுள்ளது 
    c.எது ஒன்று பொருள்களில் பரவலை அனுமதிக்கிறது?
    d.எது நடைபாதை எபித்திலியம் என்று அழைக்கப்படுகிறது ?
    e.எந்த எபித்திலியம் இரைப்பை சிறுகுடல் பாதை மற்றும் குரல்வளை மூடியைச் சூழ்ந்துள்ளது.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் Term 2 திசுக்களின் அமைப்பு மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 9th Science Term 2 Organization Of Tissues Three and Five Marks Questions )

Write your Comment