அளவீடுகளும், அளவிடும் கருவிகளும் Book Back Questions

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. ஒரு மெட்ரிக் டன் என்பது

  (a)

  100 குவின்டால்

  (b)

  10 குவின்டால்

  (c)

  1/10 குவின்டால்

  (d)

  1/100 குவின்டால்

 2. சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள தொலைவை எந்த அலகில் கணக்கிட முடியும்?

  (a)

  கிலோ  மீட்டர்      

  (b)

  மீட்டர்

  (c)

  சென்டி மீட்டர்     

  (d)

  மில்லி மீட்டர்

 3. கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல     

  (a)

  சுருள் தராசு

  (b)

  பொதுத் தராசு

  (c)

  இயற்பியல் தராசு

  (d)

  எண்ணியல் தராசு

 4. 3 x 1 = 3
 5. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது --------------- கருவியாகும்

  ()

  வெர்னியர் அளவி

 6. மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட --------------- கருவி பயன்படுகிறது

  ()

  திருகு அளவி

 7. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை -------- ஆகும்.

  ()

  10 மில்லி கிராம்

 8. 3 x 1 = 3
 9. மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்

  (a) True
  (b) False
 10. கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகுமுறை

  (a) True
  (b) False
 11. அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்று பயன்படுத்துகிறோம்.

  (a) True
  (b) False
 12. 4 x 1 = 4
 13. நீளம் 

 14. (1)

  கெல்வின்

 15. நிறை

 16. (2)

  மீட்டர்

 17. காலம்

 18. (3)

  விநாடி

 19. வெப்பநிலை

 20. (4)

  கிலோகிராம்

  3 x 2 = 6
 21. 2மீ நீளம் கொண்ட ஒரு மெல்லிய கம்பியின் விட்டத்தை உனது கருவிப் பெட்டியிலிருக்கும் அளவுகோலால் உன்னால் கண்டறிய முடியுமா?

 22. கணக்கிடுக: 300 கெல்வின் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றுக

 23. 1040 பாரன்ஹீட் வெப்பநிலையை செல்சியஸ் அலகிற்கு மாற்றுக

 24. 2 x 3 = 6
 25. நிலையான அலகு முறை ஏன் தேவைப்படுகிறது?

 26. நெகிழிப்பையின் தடிமனைக் கணக்கிடுவதற்குத் தேவையான அலகு என்ன ?

 27. 1 x 5 = 5
 28. இனியன் ஒரு ஒளி ஆண்டு என்பதனை 9.46 X1015 மீ எனவும் எழிலன் இல்லை 9.46 X1012 கிமீ எனவும் வாதிடுகின்றனர். யார் கூற்று சரி ? உன் விடையை நியாயப்படுத்து.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் Unit 1 அளவீடுகளும், அளவிடும் கருவிகளும் Book Back Questions ( 9th Science Unit 1 Measurement And Measuring Instruments Book Back Question )

Write your Comment