அண்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார் ?

  (a)

  டைக்கோ பிராஹே

  (b)

  நிகோலஸ் கோபர் நிக்கஸ் 

  (c)

  டாலமி 

  (d)

  ஆர்க்கிமிடிஸ்

 2. இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?

  (a)

  புதன்

  (b)

  சனி

  (c)

  யுரேனஸ்

  (d)

  நெஃப்டியூன்

 3. செரஸ் என்பது________.

  (a)

  விண்கல்

  (b)

  விண்மீன்

  (c)

  கோள்

  (d)

  சிறுகோள்

 4. A என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் சுழற்சி நேரம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் A வின் தூரம் கோள் B யின் தூரத்தைவிட எத்தனை மடங்கு அதிகம்?

  (a)

  4

  (b)

  5

  (c)

  2

  (d)

  3

 5. _______ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.

  (a)

  13.7 மில்லியன்

  (b)

  15 மில்லியன்

  (c)

  13 மில்லியன்

  (d)

  20 மில்லியன்

 6. 5 x 1 = 5
 7. சூரியனின் திசைவேகம் _______கிமீ/வி.

  ()

  1.250

 8. இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் _________.

  ()

  ஆரியப்பட்டா 

 9. கெப்ளரின் மூன்றாம் விதியை _______ விதி என்றும் அழைப்பர் .

  ()

  ஒத்திசைவுகளின் 

 10. _______ எனும் இயற்கைத் துணைக் கோள் மட்டுமே கோள் சுழலும் திசைக்கு எதிர்த்திசையில் அமைந்துள்ளது.

  ()

  டிரைடன் 

 11. நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை _______ ஆகும்.

  ()

  8

 12. 5 x 1 = 5
 13. சனி மற்றும் யுரேனஸ் கோள்களுக்கிடையே உள்ள தொலைவு, பூமி மற்றும் புதனுக்கிடையே உள்ள தொலைவின் 10 மடங்குகள் ஆகும்.

  (a) True
  (b) False
 14. பன்னாட்டு வின்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும்

  (a) True
  (b) False
 15. ஹேலிஸ் வால்மீன் 67 மணிநேரங்களுக்கு பின்னர் தோன்றும் .

  (a) True
  (b) False
 16. பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் குறைவாக இருக்கும்

  (a) True
  (b) False
 17. புதன் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது

  (a) True
  (b) False
 18. 5 x 1 = 5
 19. வியாழன்

 20. (1)

  10.7 மணிகள்

 21. புதன்

 22. (2)

  87.97 நாள்கள்

 23. வெள்ளி

 24. (3)

  24 மணி 37 நிமிடங்கள் 

 25. சனி

 26. (4)

  9 மணி 55 நிமிடங்கள்

 27. செவ்வாய்

 28. (5)

  243 நாள்கள்

  4 x 2 = 8
 29. சூரிய மண்டலம் என்றால் என்ன ?

 30. காஸ்மிக் ஆண்டு என்றால் என்ன ?

 31. சுற்றுக்காலம் வரையறு

 32. துணைக்கோள் என்றால் என்ன ? துணைக்கோளின் இரு வகைகள் யாவை ?

 33. 4 x 3 = 12
 34. ‘உட்புறக் கோள்கள்’ குறிப்பு வரைக.

 35. ககன்யான்-குறிப்பு வரைக.

 36. பூமியில் உயிர்வாழ்வதற்கான காரணிகள் யாவை?

 37. பூமியிலிருந்து 400 கிமீ உள்ள , கோள்களின் சுழற்சிக் காலத்தை கணக்கிடவும்.

 38. 2 x 5 = 10
 39. சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்துக் கோள்களைப் பற்றியும் குறிப்பு வரைக.

 40. சுழற்சித் திசைவேகம் என்றால் என்ன ?

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - அண்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - Universe Model Question Paper )

Write your Comment