நுண்ணுயிரிகளின் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

9th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அறிவியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. மைக்காலஜி என்பது உயிரியலின் ஒரு பிரிவு. இது ________________ பற்றிய படிப்பாகும்.

    (a)

    பாசிகள்

    (b)

    வைரஸ்

    (c)

    பாக்டீரியா    

    (d)

    பூஞ்சை

  2. தயிர் உருவாதலில் ஈடுபட்டுள்ள பாக்டீரியா

    (a)

    லாக்டோ ஃபேசில்லஸ் அசிடோஃபிலஸ்

    (b)

    நைட்டோசோமோனாஸ்

    (c)

    ஃபேசில்லஸ் ராமொஸ்

    (d)

    மேற்கூறியவை எதுவுமில்லை

  3. கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது

    (a)

    காசநோய்    

    (b)

    மூளைக்காய்ச்சல்

    (c)

    டைபாய்டு

    (d)

    காலரா

  4. மலேரியாவின் மிகவும் அபாயகரமான தன்மையுடைய வகை

    (a)

    பிளாஸ்மோடியம் ஓவேல்

    (b)

    பிளாஸ்மோடியம் ஃபேல்சிபாரம்

    (c)

    பிளாஸ்மோடியம் மலேரியா

    (d)

    பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்

  5. மறைமுகவிதத்தில் நோய் பரவும் வழிமுறை

    (a)

    தும்மல்

    (b)

    இருமல்

    (c)

    கடத்திகள்

    (d)

    துளிர்தொற்று முறை

  6. டிப்தீரியா எதைத் தாக்குகிறது?

    (a)

    நுரையீரல்

    (b)

    தொண்டை

    (c)

    இரத்தம்

    (d)

    கல்லீரல்

  7. இந்த கீழ்காணும் நோயானது விலங்கு கடித்தலால் பரவக்கூடியது.

    (a)

    நிமோனியா  

    (b)

    காசநோய்

    (c)

    காலரா  

    (d)

    ரேஃபிஸ்

  8. மூக்கின் வழியாக உடலினை அடையும்  நுண்ணுயிரிகள் பெரும்பாலும் _____________ தாக்கும்.

    (a)

    குடலினை

    (b)

    நுரையீரலினை

    (c)

    கல்லீரலினை 

    (d)

    நிணநீர் முனைகளை

  9. ஒரு நோய் அறிகுறியின் தீவிரமானது இதைப்பொருத்தே அமையும்

    (a)

    நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை

    (b)

    தாக்கப்பட்ட உறுப்பு

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    ஏதுமில்லை

  10. குழந்தை நிலையில் வாதத்தினைத் தரும் போலியோமைலிடிஸ் வைரஸானது இவ்வழியாக உடலினுள் செல்கிறது.

    (a)

    தோல்

    (b)

    வாய் மற்றும் மூக்கு

    (c)

    காதுகள்

    (d)

    கண்

  11. 4 x 1 = 4
  12. _____ கரிமப் பொருட்கள் மற்றும் விலங்குக் கழிவுகளை அம்மோனியாவாக மாற்றுகின்றன.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பூஞ்சைகள்

  13. முதலாவது நோய்எதிர் உயிரிப்பொருள் __________________ ஆகும். இது ______________ ஆல் உருவாக்கப்பட்டது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    பெனிசிலின், அலெக்சாண்டர் ஃபிளெம்மிங்

  14. பேக்கர்ஸ் ஈஸ்ட் என்பது __________ ஆகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ரொட்டிக்கலாளன் (Saccharomyces cerevisiae)

  15. டெங்கு என்ற வைரஸ் நோய் ஏற்படுவதற்கு ____________________ ஒரு கடத்தியாக செயலாற்றுகிறது.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    எய்ட்ஸ் எய்ஜிப்டி கொசு

  16. 5 x 1 = 5
  17. கிளைகோஜன் மற்றும் எண்ணெய் திவளை கள் ஆகியவை சேமிக்கப்பட்ட பூஞ்சையில் உள்ள உணவாகும்

    (a) True
    (b) False
  18. ரைசோபியமானது பருப்பு வகைத்தாரவங்களில் காணப்படும் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை நிலைநிறுத்துபவையோடு தொடர்புடையது.

    (a) True
    (b) False
  19. லோபோட்ரைக்கஸ் ஒரு துருவ கொத்து கசையிழையுடையது.

    (a) True
    (b) False
  20. 1796 ஆம் ஆண்டு ஜென்னர் என்பவர் நோய்த் தடுப்பு உருவாக்குதல் என்ற நிகழ்வினைக் கண்டறிந்தார் .

    (a) True
    (b) False
  21. ஹெப்பாடிடிஸ் பி, ஏவைக்காட்டிலும் அபாயகரமானது.

    (a) True
    (b) False
  22. 4 x 1 = 4
  23. பன்றிக்காய்யச்சல்

  24. (1)

    ஹெச்.ஐ.வி. (HIV)

  25. பிறப்புறுப்பு பாலுண்ணிகள் 

  26. (2)

    மனித பாப்பிலோமா வைரஸ் 

  27. எய்ட்ஸ்

  28. (3)

    மைக்கோபாக்டீரியம் 

  29. காசநோய்

  30. (4)

    இன்ஃபுளுயன்சா வைரஸ் எச் 1 என் 1 (H1N1)

    4 x 2 = 8
  31. கீழ்காண்பவனவற்றை வரையறு
    நோய்க்கிருமி

  32. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பாக்டீரியோ ஃபேஜ்கள்

  33. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பிளாஸ்மிடு 

  34. கீழ்காண்பவனவற்றை வரையறு
    பிரியான்கள்

  35. 3 x 3 = 9
  36. விரியான் மற்றும் வீரியாய்டு வேறுபடுத்துக

  37. மலேரியா ஒட்டுண்ணியின் கடத்தியின் பெயர் யாது? தீங்கான மற்றும் சாவுக்கேதுவான மலேரியாவைப் பரப்பும் மலேரியா ஒட்டுண்ணி சிற்றினத்தின் பெயரை எழுதுக.

  38. மூவகை ஆண்டிஜென் என்றால் என்ன? இந்தவகை ஆண்டிஜெனைப் பயன்படுத்தி தடுக்கப்படும் நோய்களைக் குறிப்பிடுக.

  39. 2 x 5 = 10
  40. பாக்டீரியாவின் வடிவத்தின் அடிப்படையில் அதனுடைய  வகைகளைப்பற்றிய ஒரு தொகுப்பினைத் தருக.

  41. பல்வேறு வகையான வைரஸ்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 9th அறிவியல் - நுண்ணுயிரிகளின் உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 9th Science - World of Microbes Model Question Paper )

Write your Comment